16 அடி நீளமான புடையன் பாம்பு பெரிய மான் ஒன்றை சாப்பிடுகின்றது. இந்த மான் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் இருந்தே பாம்பை பிடித்து வரப்பட்டது.
மேலும் இப்பாம்பு கொல்லப்பட்டு அதன் வயிற்றில் இருந்து மான் மீட்கப்பட்டுள்ளது. இது ஒரு அதிசயமான நிகழ்வாக உள்ளது என்று அமெரிக்காவின் புளோரிட மாகாணத்தில் உள்ள Everglades தேசிய பூங்கா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படியான பெரிய மானை இந்த வகை பாம்புகள் கொன்று சாப்பிடுவது அபூர்வம் என்று தெரிய வந்துள்ளது.

0 comments:
Post a Comment