90 அடி நீளமான பயங்கர அலைக்குள் சறுக்கிவந்து உலக சாதனை படைத்திருக்கிறார் போர்த்துக்கல் நாட்டின் Garrett என்பவர். இந்த சாதனை Praia என்ற கடற்கரையில் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியத்தக்க விடயம் என்னவென்றால், அவர் சவாரி செய்யும் அவரது போர்ட்டிலேயே வீடியோ கமெராவை வைத்து அதன் மூலமாக தன்னை அற்புதமாக வீடியோ எடுத்திருக்கிறார். இது பற்றி Garrett பேசுகையில், "நான் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இதனை நான் பெருமையாக நினைக்கிறேன். இந்த அலைகளுக்குள் மீண்டு வந்த நிகழ்வை என்னால் மறக்க இயலாது என்று தெரிவித்தள்ளார். |
0 comments:
Post a Comment