இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, November 10, 2011

மனவியல்பு சிக்கல்கள் ஓர் பார்வை

மனவியல்வு சிக்கல்(காம்ப்ளக்ஸ்இன்று ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் ஒரு பொதுப்பிரச்சினையாக இருக்கிறது.

ஒரு மனிதனுக்கு அதிகப்படுத்தப்பட்ட அளவில் சுய மதிப்பீடு இருப்பின்அவர் பிறரை விடதன்னை உயர்வாக நினைக்கத் தொடங்குகிறார்மனிதனை மிருகத்திலிருந்துவேறுபடுத்திக் காட்டுவது இந்த சுய மதிப்புதான்.

இந்த அதிகப்படுத்தப்பட்ட சுய மதிப்பு சுபாவமானதுஒரு மனிதனை Superiority complex என்றநிலைக்குத் தள்ளுகிறதுஇந்த மனப் பாங்கானதுஅறிவுப்பூர்வ நிலையிலிருந்து ஒருமனிதனை திருப்பிஅவனை தவறான கருத்தியலுக்குள் செலுத்திஅவனதுஆளுமையில்(Personality) பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஒருவர் தன்னுடைய சுய நன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால்வேறு யார்அவரின் நலனில் அக்கறை செலுத்துவர் என்ற கேள்வி எழுவது இயற்கையேமனிதமனமானதுஇயல்பிலேயே தன்னுடைய சுய நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடியது.

ஆனால் சமூகத்தில் முக்கியத்துவம் பெற நினைக்கும் ஒருவர் தன்னோடு சேர்த்துமற்றவர்களையும் பார்க்க வேண்டும்.

ஒரு மனிதனுக்கு Superiority complex இருந்தால்அவர் தன்னைச் சுற்றியுள்ள பிற மனிதர்களைசமமாக மதிக்கவில்லை மற்றும் எந்தவித நல்ல ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்யாரிடமிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அர்த்தம்.

இந்தவிதமான மனோநிலை ஒரு தனிமனிதனுக்கு மட்டுமே உரித்தானது என்றில்லைஒருசமூகத்திற்குஒரு அரசியல் கட்சிக்குஏன்ஒரு நாட்டிற்கே உரித்தானது. (உம்வலுவானஒரு பெரிய நாடு சிறிய நாடுகளை மதிப்பதில்லை மற்றும் அதை சுரண்டுகிறது)

Superiority complex மூலம் ஒரு மனிதனுக்கு ஏற்படும் தீமையை விட, Inferiority complex மூலம் அதிகதீமை விளைகிறதுதாழ்வு மனப்பான்மை உள்ள ஒரு மனிதனால் எதையுமே சாதிக்கமுடியாதுஒரு மனிதன் பெரியவனாஅல்லது சிறியவனாஎன்பதுஅவன் தன்னைப் பற்றிஎன்ன நினைக்கிறான் என்பதை வைத்தே அமைகிறது.

உங்களுடைய பலவீனத்தை மற்றவர்களிடம் வெளிப்படுத்திஉங்களை மற்றவர் ஆதிக்கம்செய்ய நீங்கள் அனுமதித்து விட்டால்மனவியல்பு சிக்கல்களால் நீங்கள்அவதிப்படுகிறீர்கள் என்று அர்த்தம்.

உங்களது தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட ஒரு எளிய வழி என்னவெனில்இந்தஉலகில் கடவுளை விட உயர்ந்தது எதுவுமில்லை என்ற எண்ணத்திற்கு நீங்கள்வருவதுதான்அப்படி நினைக்கையில்உங்களுக்கு மனஅமைதி உண்டாகிறது.

நினைத்ததை செய்யும் துணிவு கிடைக்கிறதுபிற மனிதர்களின் திறமைகளைப் பார்த்துநீங்கள் மிரள மாட்டீர்கள்ஏனெனில்உங்களிடம் இருக்கும் திறமையை நீங்கள்பயன்படுத்துவீர்கள்.

மனவியல்பு சிக்கல்களிலிருந்து விடுபடுவதற்கான சில வழிமுறைகளை இங்குஅலசுவோம்.....

எதிர்மறை எண்ணத்தை ஒழித்தல்
உங்களின் மனதை ஒரு துயர சம்பவம் வாட்டினால் அதை நீக்கஒரு மகிழ்ச்சியானசம்பவத்தை நினைவில் கொண்டு வரவும்ஒரு தோல்வி சம்பவம் நினைவில் வந்தால்,வெற்றி சம்பவத்தை அங்கே கொண்டுவந்து இருத்தவும்சிறந்த எதிர்காலம் நமக்குகிடைக்கும் என்ற நம்பிக்கை ஒவ்வொரு மனிதனின் வாழ்வாதாரமாக இருக்கிறதுஎனவேஅந்த நம்பிக்கையை மனதில் இருத்திமனதிலிருக்கும் எதிர்மறை எண்ணத்தைஒழிக்கலாம்

தடைகளை அறிந்து களைதல்
நீங்கள் நோய்வாய்ப்பட்டுஅதற்காக ஒரு மருத்துவரை நாடிச் செல்கையில்உங்களுக்குஎன்ன நோய் இருக்கிறது என்று மருத்துவர் முதலில் ஆய்வு செய்வார்நோயை உறுதி செய்தபின்புதான் உங்களுக்கான மருந்துகளை அவர் தருவார்பின்னர்தான் நோய் குணமாகும்.அதேபோல்தான்உங்களின் கவலைக்கு காரணமானமுன்னேற்றத்திற்கு தடையாகஇருக்கும் விஷயங்கள் எவை என்பதை முதலில் கண்டறிய வேண்டும்அவற்றைகளைந்தால்தான் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.

தனித்தன்மை
இந்த உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டுதனது விருப்பத்தைஅடைய ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் முயற்சியை மேற்கொள்வார்எனவே,ஒருவர் பின்பற்றும் அதே வழியை இன்னொருவர் குருட்டுத்தனமாக பின்பற்றவேண்டியதில்லை.

நல்ல ஆலோசகரைப் பெறுதல்
ஒருவர் தன்னைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்வது எளிதான விஷயமல்லநமது பலம்மற்றும் பலவீனம்  குறித்து நமக்கே பலவித சந்தேகங்கள் இருக்கும்நமக்குள் இருக்கும்அவநம்பிக்கைக்கு காரணமாகசிறுவயதில் நடந்த சில கெட்ட சம்பவங்களும் இருக்கலாம்.எனவே அவற்றிலிருந்து மீண்டுநம்மை நாமே அறிந்துகொள்ள ஒரு சிறந்த மனநலஆலோசகரை நாடலாம்.

என்னால் முடியும்
இது ஒரு மந்திர வார்த்தைப் போன்றதுஇந்த வார்த்தையை தியானம் செய்வதுபோல்ஒருநாளைக்கு 10 முறையாவது திரும்ப திரும்ப சொல்லலாம்.

திறன்களை மதிப்பிடுதல்
ஒரு மனிதனின் திறன் அவனது உடல்அறிவு மற்றும் மனம் ஆகிய 3 அம்சங்களைஉள்ளடக்கியதுஇந்த அம்சங்களைப் பற்றிய சுய மதிப்பீட்டை ஒருவர் சரியாக செய்துவிட்டால் அவருக்கு வெற்றிதான்அதேசமயம் குறைவாக செய்துவிட்டால்தாழ்வுமனப்பான்மையில் வீழ்ந்து விடுவோம்.

கடவுள் உங்கள் பக்கம்
உங்களுக்கு ஆதரவாக யாருமே இல்லைஅனைவருமே எதிர்பக்கம் இருக்கிறார்கள் என்றுநீங்கள் நினைத்தால் கவலைப்பட வேண்டாம்ஏனெனில் அனைவரினும் மேலான கடவுள்உங்கள் பக்கம் எப்போதும் இருக்கிறார் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்க வேண்டும்.இந்த எண்ணத்தின் மூலம் உங்களின் தாழ்வு மனப்பான்மை மறைந்து தைரியம் பிறக்கும்.

குறிப்பு
வெறும் ஆலோசனைகளை படித்துவிட்டால் மட்டுமே மனவியல்பு சிக்கல்களிலிருந்துவிடுபட்டுவிட முடியாதுவாழ்க்கையின் ஒரு நீண்ட முயற்சியாக அது இருக்கிறதுசிறுவயதில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் நாம் வாழும் சூழல் போன்றவை நம் மனநிலையைகட்டியமைத்தாலும்பிறப்பிலேயே கிடைக்கும் சில அடிப்படை குணவியல்வுகள் பற்றியும்நாம் இங்கே யோசிக்க வேண்டியுள்ளது.

உலகத்திலேயே பெரிய உலகம் மனிதனின் மனம்தான்ஒரு மனிதன் முதலில் தனதுமனதுக்குள்ளும்பிறகு இந்த உலகத்திற்குள்ளும் வாழ்கிறான்ஒரு மனிதன் தனது மனஉலகை எவ்வாறு வைத்துக்கொள்கிறான் என்பதைப் பொறுத்தே அவனது புற உலகவாழ்க்கை அமைகிறதுமனதுக்குள் நடக்கும் போராட்டம்தான்புற உலகில் வேறொருபோராட்டமாக உருவெடுக்கிறது.

ஒரு மனிதன் மனோரீதியாக வெற்றியடைந்தாலேபுற உலக வாழ்க்கையில் எளிதாகவெற்றியடைந்து விடுவான்இதுவே காலம்காலமாக நடைமுறை உண்மை.

ஒரு மனிதன் மகா யோகியாக மாறுவதும்பெரும் ஞானியாக வாழ்வதும்பணத்தாசைபிடித்து அலைவதும்தலைவனாக வேண்டும் என்று ஏங்குவதும்அஞ்சி அஞ்சியேவாழ்வதும்கிடைத்தது போதுமென்று நினைப்பதும்எதிலுமே திருப்தியடையாமல்இருப்பதும்எப்போதுமே சோகத்துடனோ அல்லது மகிழ்ச்சியுடனோ இருப்பதும்வாழ்வைஆரோக்கியமாக அமைத்துக் கொள்வதும்தற்கொலை செய்து கொள்வதும்மரணம் வரைசென்று மீள்வதும்அடுத்தவரை அண்டியே வாழ்வதும்எப்போதுமே தன்னிச்சையாகசெயல்படுவதும்எதிலும் மிகையாக செயல்படுவதும்எதிலும் சோம்பேறியாகசெயல்படுவதும்எப்போதும் நடுநிலையாக செயல்படுவதும் ஒருவரின் உள்மனதிலேயேதீர்மானிக்கப்படுகிறது.

மனவியல்பு சிக்கல்கள்(Complexes) உள்மன செயல்பாடுகளில் பெரிய தாக்கங்களைஏற்படுத்துகின்றனஇந்த Complexes மூலமே ஒரு மனிதனின் அடிப்படை மனக் கட்டுமானம்அமைகிறதுஎனவேஇப்பிரச்சினையை சரிசெய்வது மிக முக்கியம்இரண்டு வகைமனவியல்பு சிக்கல்களிலிருந்தும்(Superioriy and Inferiority complexes) விடுபட்டுமனதை சரியானசுயமதிப்பீட்டு நிலையில் வைத்திருப்பதே நிம்மதியான மற்றும் வெற்றிகரமான வாழ்விற்குவழி.

மனவியல்பு சிக்கல்கள்(Complexes) உள்மன செயல்பாடுகளில் பெரிய தாக்கங்களைஏற்படுத்துகின்றனஇந்த Complexes மூலமே ஒரு மனிதனின் அடிப்படை மனக் கட்டுமானம்அமைகிறதுஎனவேஇப்பிரச்சினையை சரிசெய்வது மிக முக்கியம்இரண்டு வகைமனவியல்பு சிக்கல்களிலிருந்தும்(Superiority and Inferiority complexes) விடுபட்டுமனதை சரியானசுயமதிப்பீட்டு நிலையில் வைத்திருப்பதே நிம்மதியான மற்றும் வெற்றிகரமான வாழ்விற்குவழி.

உளவியல் ஆலோசனைகள்சிறந்த புத்தகங்களைப் படித்தல்நல்ல நண்பர்கள்,ஒழுக்கமான வாழ்க்கைஉடல் ஆரோக்கியம் போன்றவற்றின் மூலம் மனவியல்வுசிக்கல்களை ஒருவரால் வெல்ல முடியும்.  

மெயில் மூலம் பெற்ற தகவல்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites