இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label மாரடைப்பு. Show all posts
Showing posts with label மாரடைப்பு. Show all posts

Friday, November 4, 2011

மாரடிப்பு


ஹார்ட் அட்டாக் இந்த வார்த்தையே பயத்தை உண்டாக்கும் இதனால் ஏற்படும் பதட்டமோ பிரச்சனையை அதிகமாக்கும். நிதானமாக இக்கட்டுரையில் இருப்பது போல் செயல்பட்டால் ஹார்ட் அட்டாக்கிலிருந்து மிகவும் எளிதாக விடுபடலாம். (இன்ஷா அல்லாஹ்).

இதயம் இதன் அழகிய துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் விளக்கம். துடிப்புகளின் மவுனம் அதுதான் மரணம். இறைவன் நம்உடல் இயக்கத்திற்காக அளித்த ஓர் அற்புத தொழிற்சாலை. இதயம் அது தானாக இயங்குவதில்லை உடல் உறுப்புகள் பாதிப்பு அடையும் போது அவை தன் நிலையை மூளைக்கு தெரிவிக்க மூளை இதயத்திற்கு உத்திரவிடுகின்றது. இதயம் இரத்த ஓட்டம் மூலம் பாதிக்கப்பட்ட உறுப்புக்கு சக்திஅளித்து அதன் சக்தியை சமநிலைப்படுத்தி உறுப்பை சீராக இயங்க வைக்கின்றது. பாதிப்படைந்த உறுப்பு அனுப்பும் தகவல் இதயத்திற்கு கிடைக்காமல் போனாலோ இதயத்திற்கு தகவல் கிடைத்து இரத்தத்தை (சக்தியை) அனுப்பும்போது தடங்கல் ஏற்பட்டாலோ (இரத்த குழாய் அடைப்பு போன்ற காரணங்களால்) பல உறுப்புகள் பாதிப்படைந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு உறுப்புக்க போதுமான இரத்தத்தை அனுப்ப முடியாமல் போனாலே ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.





ஆனால் நவீன மருத்துவத்தில் இதயம் தானாகவே இயங்குவதாக நினைத்து அதன் வேகத்தைக் குறைக்க மருந்து மாத்திரைகள் கொடுத்து நன்றாக இருக்கும் இதயத்தை அநியாயமாக கெடுத்துவிடுகின்றனர்.

நுரையீரல் பெருங்குடல் வயிறுää மண்ணீரல் இதயம்ää சிறுகுடல் சிறுநீரகம் (கிட்னி) சிறுநீர் பைää பித்தப்பை மற்றும் கல்லீரல் போன்றவைகள் மிக மிக முக்கியமான உடல் உறுப்புகள். மற்றவை அனைத்தும் இந்த உறுப்புகளை சார்ந்தவையே. இந்த உறுப்புகள் எவ்வாறு இதயத்தோடு சம்பந்தப்படுகிறது என்பதையும் எந்தெந்த உறுப்பு பாதிப்படைந்தால் எந்தெந்த நேரத்தில் ஹார்ட் அட்டாக் வரும் எந்த சூழ்நிலைகள் மற்றும் சந்தற்பங்களில் வரும் இதற்கான முதல் உதவி முறைகள் என்ன? எப்படி செய்வது என்பதை இன்ஷா அல்லாஹ் இத்தொடரில் நாம் தெரிந்துகொள்வோம்.


கல்லீரல் (Liver) பித்தப்பை (Gall Bladder) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:
ஆரம்பகால அறிகுறிகள்
பித்தப்பை :

அதிகமாகக் கோபம் வரும்ää ஒரு பக்கத்தலைவலி கண்களில் எரிச்சல் பித்தப்பையில் கல் வாய்வுப் புண் வாந்தி வாய் நாற்றம் காதுவலி அடிக்கடி ஏற்படும் ஜுரம் தொடையில் வெளிப்பக்கத்தில் ஆரம்பித்து கால் சுண்டு விரல் வரை வரும் வலி அதனால் நடக்க இயலாமை வாயில் கசப்புச் சுவை கிறுகிறுப்பு காது அடைத்தல் மசலா அதிகம் சாப்பிடுபவர்களுக்கு பித்தப்பை பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்புண்டு உடம்பில் ஏற்படும் எரிச்சலோடு கூடிய வலி துணி உடம்பில் பட்டால் கூட எரிச்சல் உண்டாகும். கால் கைகளை படுக்கைக்கு வெளியே நீட்டி விட்டுக் கொண்டு தூங்குவார்கள்.

கல்லீரல் :

கண் நோய்கள் பசியின்மை தலைவலி கோபம் மஞ்சள் காமாலை வயிற்றுவலி மலச்சிக்கல் குழந்தைகளின் வளர்ச்சி பாதித்தல் வாந்தி மன அழுத்தம் முதுகுவலி சிறுநீர் பிரியாமை ஹெரனியா அடிவயிற்று வலி இரவு 1 மணிக்கு தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு பிறகு 3 மணிக்கு மீண்டும் தூங்க ஆரம்பித்தல் தூக்கத்தில் ஏற்படும் அரிப்பு அலர்ஜி
;வரும் நேரம
இரவு 11 மணி முதல் 3 மணி வரை
மற்ற சூழ்நிலைகள்
குடிகாரர்களுக்கும் விடிய விடிய கண்விழிப்பவர்களுக்கும் ஓய்வில்லாமல் செயல்படுபவர்களுக்கும் மேற்குறிப்பிட்ட நேரம் இல்லாமல் மற்ற நேரத்திலும் வரும்.
அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்
கை சுண்டு விரல் () நகத்தின் மேற்புறத்தில் உள் பக்க ஓரத்தில் ஆட்காட்டி விரலால் அழுத்தி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்
,jak; (Heart) rpWFly; (Small Intestine) ,ja Nky;ciw (Pericardium) cly; ntg;gk; (%ntg;g kz;lyk; -Triple Warmer) rk;ge;jg;gl;l `hHl; ml;lhf;:
Muk;g fhy mwpFwpfs;:
ஹார்ட் அட்டாக் இந்த வார்த்தையே பயத்தை உண்டாக்கும் இதனால் ஏற்படும் பதட்டமோ பிரச்சனையை அதிகமாக்கும். நிதானமாக இக்கட்டுரையில் இருப்பது போல் செயல்பட்டால் ஹார்ட் அட்டாக்கிலிருந்து மிகவும் எளிதாக விடுபடலாம். (இன்ஷா அல்லாஹ்).

இதயம் இதன் அழகிய துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் விளக்கம். துடிப்புகளின் மவுனம் அதுதான் மரணம். இறைவன் நம்உடல் இயக்கத்திற்காக அளித்த ஓர் அற்புத தொழிற்சாலை. இதயம் அது தானாக இயங்குவதில்லை உடல் உறுப்புகள் பாதிப்பு அடையும் போது அவை தன் நிலையை மூளைக்கு தெரிவிக்க மூளை இதயத்திற்கு உத்திரவிடுகின்றது. இதயம் இரத்த ஓட்டம் மூலம் பாதிக்கப்பட்ட உறுப்புக்கு சக்திஅளித்து அதன் சக்தியை சமநிலைப்படுத்தி உறுப்பை சீராக இயங்க வைக்கின்றது. பாதிப்படைந்த உறுப்பு அனுப்பும் தகவல் இதயத்திற்கு கிடைக்காமல் போனாலோ இதயத்திற்கு தகவல் கிடைத்து இரத்தத்தை (சக்தியை) அனுப்பும்போது தடங்கல் ஏற்பட்டாலோ (இரத்த குழாய் அடைப்பு போன்ற காரணங்களால்) பல உறுப்புகள் பாதிப்படைந்த நிலையில் குறிப்பிட்ட ஒரு உறுப்புக்க போதுமான இரத்தத்தை அனுப்ப முடியாமல் போனாலே ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.

ஆனால் நவீன மருத்துவத்தில் இதயம் தானாகவே இயங்குவதாக நினைத்து அதன் வேகத்தைக் குறைக்க மருந்து மாத்திரைகள் கொடுத்து நன்றாக இருக்கும் இதயத்தை அநியாயமாக கெடுத்துவிடுகின்றனர்.

நுரையீரல் பெருங்குடல் வயிறு மண்ணீரல் இதயம் சிறுகுடல் சிறுநீரகம் (கிட்னி) சிறுநீர் பை பித்தப்பை மற்றும் கல்லீரல் போன்றவைகள் மிக மிக முக்கியமான உடல் உறுப்புகள். மற்றவை அனைத்தும் இந்த உறுப்புகளை சார்ந்தவையே. இந்த உறுப்புகள் எவ்வாறு இதயத்தோடு சம்பந்தப்படுகிறது என்பதையும் எந்தெந்த உறுப்பு பாதிப்படைந்தால் எந்தெந்த நேரத்தில் ஹார்ட் அட்டாக் வரும் எந்த சூழ்நிலைகள் மற்றும் சந்தற்பங்களில் வரும் இதற்கான முதல் உதவி முறைகள் என்ன? எப்படி செய்வது என்பதை இன்ஷா அல்லாஹ் இத்தொடரில் நாம் தெரிந்துகொள்வோம்

கல்லீரல் () பித்தப்பை () சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:

ஆரம்பகால அறிகுறிகள்
பித்தப்பை :


அதிகமாகக் கோபம் வரும் ஒரு பக்கத்தலைவலி கண்களில் எரிச்சல் பித்தப்பையில் கல் வாய்வுப் புண் வாந்தி வாய் நாற்றம் காதுவலி அடிக்கடி ஏற்படும் ஜுரம் தொடையில் வெளிப்பக்கத்தில் ஆரம்பித்து கால் சுண்டு விரல் வரை வரும் வலி அதனால் நடக்க இயலாமை வாயில் கசப்புச் சுவை கிறுகிறுப்பு காது அடைத்தல் மசலா அதிகம் சாப்பிடுபவர்களுக்கு பித்தப்பை பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்புண்டு உடம்பில் ஏற்படும் எரிச்சலோடு கூடிய வலி துணி உடம்பில் பட்டால் கூட எரிச்சல் உண்டாகும். கால் கைகளை படுக்கைக்கு வெளியே நீட்டி விட்டுக் கொண்டு தூங்குவார்கள்.

கல்லீரல் :

கண் நோய்கள் பசியின்மை தலைவலி கோபம் மஞ்சள் காமாலை வயிற்றுவலி மலச்சிக்கல் குழந்தைகளின் வளர்ச்சி பாதித்தல் வாந்தி மன அழுத்தம் முதுகுவலி சிறுநீர் பிரியாமை ஹெரனியா அடிவயிற்று வலி இரவு 1 மணிக்கு தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டு பிறகு 3 மணிக்கு மீண்டும் தூங்க ஆரம்பித்தல் தூக்கத்தில் ஏற்படும் அரிப்பு அலர்ஜி

வரும் நேரம

இரவு 11 மணி முதல் 3 மணி வரை

மற்ற சூழ்நிலைகள்

குடிகாரர்களுக்கும் விடிய விடிய கண்விழிப்பவர்களுக்கும் ஓய்வில்லாமல் செயல்படுபவர்களுக்கும் மேற்குறிப்பிட்ட நேரம் இல்லாமல் மற்ற நேரத்திலும் வரும்.

அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்

கை சுண்டு விரல் () நகத்தின் மேற்புறத்தில் உள் பக்க ஓரத்தில் ஆட்காட்டி விரலால் அழுத்தி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்

இதயம் (ர்நயசவ) சிறுகுடல் (ளுஅயடட ஐவெநளவiநெ) இதய மேல்உறை (Pநசiஉயசனரைஅ) உடல் வெப்பம் (மூவெப்ப மண்டலம் -வுசipடந றுயசஅநச) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:

ஆரம்ப கால அறிகுறிகள்:

இதயம்:

நெஞ்சுவலிää இதயத்திற்கு மேல் பகுதி தோள்பட்டை பகுதியில் ஏற்படும் வலி போலியோ அதிகமாக தாகம் எடுத்தல் சிறுநீர் மஞ்சள் நிறம் கை சுண்டு விரலில் உள்பக்க சைடில் ஆரம்பித்து அக்குள் வரை செல்லும் வலி மஞ்சள் காமாலை உள்ளங் கையில் சூடு அதிகமாகுதல் மனதில் பயம் நாக்கின் மேல் பகுதி சிகப்பு நிறமாகுதல் ஞாபக சக்தி குறைவு மார்பு பகுதியில் தோன்றும் புண் மூச்சுவிட சிரமம் திடீர் வியர்வை தூக்கமின்மை படபடப்பு மணிக்கட்டு வலி விரைவாகக் களைப்புத்தோன்றுதல் தூக்கத்தில் தொடர் கனவுகள் தூங்க ஆரம்பித்தவுடன் கனவும் ஆரம்பித்து விடும் நெருப்பு சம்பந்தப்பட்ட கனவுகள் தான் அதிகம் வரும்.

இதயமேல் உறை:

இதயத்தில் மேல்உறை பாதிப்புக்கு உள்ளாகும் போது நெஞ்சுவலிää படபடப்பு மார்பு நெஞ்சுப் பகுதி அடைத்தது போலிருத்தல் மன அமைதியின்மை முழங்கையில் ஏற்படும் வலி உள்ளங்கையில் சூடு பரவுதல் கைகளில் ஏற்படும் தசைவலி கடுமையான நெஞ்சுவலி (இதயத் தசைகளில் இரத்தக் கசிவினால் ஏற்படும் நெஞ்சுவலி வலது முழங்கை வரை கடுமையாக இருக்கும்.) தலைவலி தூங்கும் போது நெஞ்சு பாரமாக இருப்பது போல் உணர்வு யாரோ அமுக்குவது போன்று உணர்வு இதனால் தூக்கத்தில் எழுந்து விடுதல்.

ஊடல் வெப்பம் (மூவெப்ப மண்டலம்):

உடம்பில் சில பகுதிகள் சூடாகவும் சில பகுதிகள் குளிர்ச்சியாகவும் இருப்பதற்கு இது தான் காரணம். உடம்பு முழுவதும் வெப்பத்தை சீர்படுத்தும். இது பாதிப்படைந்தால் காது மந்தம் காது செவிடு காது இரைச்சல் கண்ணத்தில் வீக்கம் காதுகளில் வலி முழங்கை வலி தொண்டை வறட்சி உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை அல்லது அதிக சூடு அல்லது அதிக குளிர்ச்சி ஏற்படுதல் தலை மிகவும் சூடாக இருப்பது. ஆடை மூடிய பகுதிகள் சூடாக இருப்பது வயிறு உப்புதல் காற்று அடைத்தது போல் தசைகளில் வீக்கம் (விரல் கொண்டு அழுத்தினால் பள்ளம் ஏற்படும்) சிறுநீரை அடக்க முடியாமை தூக்கத்தில் சிறுநீர் கழித்தல் நீர் கடுப்பு வெளிச்சத்தில் தூங்க இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்ää சிறு வெளிச்சம் இவர்களுக்குத் தேவை.

சிறுகுடல்:

அடிவயிற்று வலி காது பிரச்னைகள் கன்னம் வீக்கம் தொண்டைப் புண் மலச்சிக்கல்ää மலத்துடன் இரத்தம் கழுத்தில் சுளுக்கு வயிறு உப்புசம் வாய்வுத் தொந்தரவு அடிக்கடி ஏப்பம் வயிறு மந்தம் நெஞ்செரிச்சல் வாயில் புண்கள் வயிறு பெறுத்தல் சிறு குடலில் ஏற்படும் அஜீரணமே கெட்ட வாய்வுக்கு மூலகாரணம். மதியம் சாப்பிட்டவுடன் தூங்க நினைப்பவர்கள் சிறிது நேரமாவது மதியம் சாப்பிட்டவுடன் தூங்கியே ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சிறுகுடல் பாதிக்கப்பட்டவர்களே. அக்குள் அக்குள் மடிப்புகளிலும் மார்புப் பக்கவாட்டிலும் இவர்களுக்கு சதை விழும்.

வரும் நேரம்


காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை

மற்ற சூழ்நிலைகள்

இதயம் இதயமேல் உறை சிறுகுடல் உடல் வெப்பம் இவையெல்லாம் வெப்பம் எனும் அடிப்படையை சார்ந்தவை இவைகளில் எவை பாதிக்கப்பட்டாலும் கீழ் குறிப்பிட்ட இடத்தில் சிகிச்சை அளித்தாலே போதும் இன்ஷா அல்லாஹ். சிறுகுடல் பாதிப்பால் வரும் ஹார்ட் அட்டாக் மதியம் 1 மணியிலிருந்து 3 மணிக்குள் வரும். இதயத்தால் பாதிப்பு ஏற்பட்டால் காலை 11 முதல் மதியம் 1 மணிக்குள் வரும். இதய மேல் உறையால் பாதிப்பு ஏற்பட்டால் இரவு 7 முதல் 9 மணிக்குள் வரும் உடல் வெப்பத்தால் (வுசipடந றயசநச) பாதிப்பு ஏற்பட்டால் இரவு 9 மணியிலிருந்து இரவு 11 மணிக்குள் வரும். இவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்

சுண்டு விரலையும் மோதிர விரலையும் உள்ளங்கை பக்கம் மடக்குங்கள் உள்ளங்கையில் விரல்களுக்கு அருகிலிருக்கும் ரேகைக்கு ம் நடுரேகைக்கும் இரண்டு விரல்களுக்கும் இரண்டு ரேகைக்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கும் சிறிய இடத்தில் அழுத்தம் கொடுத்து ஆட்காட்டி விரலால் கசக்கி விடுங்கள்.

வயிறு (ளுவழஅயஉh) மண்ணீரல் (ளுpடநநn) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:

ஆரம்பகால அறிகுறிகள்:

வயிறு:

அல்சர் வாய்வுத் தொல்லை நாக்கு மஞ்சளாக மாறும் பற்களில் இரத்தக் கசிவு கால் வலி வாந்தி முகவாதம் தொண்டை வறட்சி இரத்தக் கசிவு நோய் கண் கீழ் இமை துடிப்பு முகத்தில் தோன்றும் நரம்புவலி வயிற்றுப் பொறுமல் பசியின்மை கெட்ட கனவுகள் உணவிருந்தும் சாப்பிட முடியாமல் போவது போலவும் கனவுகள் உண்டாகும்.

மண்ணீரல்:

உடம்பில் அதிக எடை கூடுதல் அடிவயிற்று வலி நாக்கில் ஏற்படும் விறைப்புää மற்றும் வலி வாய்வுகளால் ஏற்படும் வலி மஞ்சள் காமாலை வாந்தி உடல் பலவீனம் உடல் பாரமாகத் தெரிதல் கால் பகுதிகளில் ஏற்படும் வீக்கம் வலி காலை 10 மணிக்கு தூக்கம் வந்து அசத்தும் சாப்பிட்டவுடன் தூங்கச் சொல்லும் சோம்பேறித்தனத்தைக் கொடுக்கும் தூக்கத்தில் இருமல் வந்து தூக்கத்தைக் கெடுக்கும் இடுப்பில் பக்க வாட்டில் மடிப்புகளுடன் சதை உண்டாகும்.

வரும் நேரம்

காலை 7 மணியிலிருந்து 11 மணி வரை

மற்ற சூழ்நிலைகள்

சாப்பிடும் போது அளவுக்கதிகமான மனவேதனையின் போது

அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்
கை மணிகட்டு ரேகை சுண்டு விரல் பக்கம் முடியும் இடத்தின் அருகே ஆட்காட்டி விரலால் அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். (உள் எலும்பின் பக்கம்).

நுரையீரல் (டுரபௌ) பெருங்குடல் (டுயசபந ஐவெநளவiநெ) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:

ஆரம்ப கால அறிகுறிகள்:

நுரையீரல் :

மூச்சுத் திணறல் இருமல் சளி ஆஸ்துமா கைகளில் கட்டை விரல் ஆரம்பித்து மார்பு மேல் முடியும் வலி குசழணநn ளூழரடனநச என்னும் கைகளை அசைக்க முடியாத நிலை (பெண்களுக்கு அதிகம் வரும்) உடம்பில் உள்ள முடி கொட்டுதல் (தாடி மீசை புருவம் உள் உறுப்புக்கள்) மார்பகம் அடைத்தது போல் பாரமாக இருப்பது தொண்டை காய்ந்து போதல் பேச முடியாத நிலை டான்சில் கோளாறுகள் தோள்பட்டை வலிகள் தோல் வியாதிகள் அலர்ஜி அக்குள் கழுத்து தொடை பகுதிகளில் வியர்வை 3 மணிக்கு விழிப்பு வந்து விடும் தூக்கத்தில் நெஞ்சை அடைப்பது போன்று மூச்சு முட்டுவது போல் இருக்கும் உட்கார்ந்து சாய்ந்தபடி தூங்குவார்கள் கைகளை அகற்றி வைத்து குப்புறப்படுத்துக் கொண்டு தூங்குதல்.

பெருங்குடல்:


அடிவயிற்றுவலி மலச்சிக்கல் வயிற்றுப் பொறுமல் பல்வலி வயிற்றுப் போக்கு உதடு வறட்சி நாக்கு வறட்சி மூச்சுவிடச் சிரமம் தொப்புளைச் சுற்றிலும் வலி தோல் வியாதிகள் இருமல் மூக்கு வழியாக இரத்தம் கசிதல் முகவாதம் தோள்பட்டை வலி இடுப்புவலி சைனஸ் நெஞ்சு எரிச்சல் புட்டமும் இடுப்பும் சேருமிடத்தில் சதை ஏற்படும்.

வரும் நேரம்
காலை 3 மணியிலிருந்து 7 மணி வரை

மற்ற சூழ்நிலைகள்
வேகமாக சிரிக்கும் போதும் மற்றும் ஓடும் போது

அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்
கை மணிகட்டு ரேகை ஓரத்திலிருந்து (சுண்டு விரல் பக்கத்திலிருந்து கீழ் நோக்கி மணிகட்டு பக்கம்) கீழ்நோக்கி 1½ இன்ஞ்சில் (பாதிக்கப்பட்டவரின் விரலில் அளவு எடுக்கவேண்டும்) ஆட்காட்டி விரலால் அழுத்தி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.

சிறுநீரகம் (முனைநெல) சிறுநீர் பை (ருசiயெசல டீடயனனநச) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:

ஆரம்ப கால அறிகுறிகள்:

சிறுநீரகம்:

பயம்ää சிறுநீரகக் கல் மூட்டு வலி கால்களில் வீக்கம் முகத்தில் வீக்கம் முகம் கருப்பாக மாறுதல் பிறப்பு உறுப்பில் வலி பல் வலி கால் பாதங்கள் சூடாக இருப்பது முதுகு வலி நாக்கு உலர்ந்து விடுதல்ää தொண்டைப் புண் வீக்கம் மலச்சிக்கல் மூச்சுத் திணறல் தசைகள் சுருங்குதல் சிறுநீரகங்களில் ஏற்படும் வலி தலைமுடி கொட்டுதல் மாதவிடாய்ப் பிரச்னைகள் ஆண்மைக் குறைவு மனநோய் இரவில் வியர்த்தல் விதைகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் கர்ப்பப்பை இறங்குதல் டான்சில் மார்பக அழற்சி கழுத்தில் முன்புறம் சதை போடுதல் மாலை நேரத்தில் 5 மணிக்கு மேல் உடல் சோர்ந்து விடுதல் உடல் மிகவும் பலவீனமாய் மாறுதல் கைகள் நடுக்கம் இவர்கள் குப்புறப்படுத்துத் தான் தூங்குவார்கள். அப்போது தான் இவர்களுக்கு தூக்கம் வரும்.

சிறுநீர்பை:
சிறுநீர் பிரியாமை சிறுநீர் அடக்க முடியாமை இரு கண்களுக்கு நேர்மேல் பக்கமாக ஏற்பட்டு பின்னால் போகும் தலைவலிகள் கண் நோய்கள் இடுப்புவலி முதுகுவலி கழுத்துவலி சிறுநீர்ப் பையில் கல் முழங்கை வலிää குதிகால் வலி உடம்பு அசதி பய உணர்ச்சி இரண்டு புட்டங்களிலும் அதிகமான சதை போடுதல் தொடைகளின் பின்புறம் அதிக சதை போடுதல் அடிக்கடி மலம் கழித்தல் தூக்கத்தில் மாறி மாறி புரண்டு கொண்டிருத்தல் இவர்களின் கழுத்துக்குப் பின்புறம்சதை போடும்

வரும் நேரம்

மாலை 3 மணியிலிருந்து இரவு 7 மணி வரை

மற்ற சூழ்நிலைகள்

:உணவை மென்று சுவைத்து சாப்பிடாமல் மிக வேகமாக அப்படியே விழுங்குபவர்கள். மருந்து மாத்திரைகள் அதிகம் சாப்பிடுபவர்கள்.


அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்

கையை செங்குத்தாக (90 டிகிரி) மடக்கும் போது முழங்கைக்கு மேலே சுண்டு விரலிருந்து நேர் கீழே முழங்கைக்கு மேற்புறத்திலிருந்து வரும் கோடு முடியும் இடம்.

உங்களோடு சில நிமிடங்கள்:

முதல் உதவி என்பது ஆபத்திலிருந்து ஒருவரை காப்பாற்ற நாம் எடுக்கும் அவசரமான முயற்சி இந்த முதல் உதவியே முழுமையான சிகிச்சையாக மாறி பூரண நலம் பெற அதிக வாய்ப்புகள் இருக்கின்றதுää இருந்தாலும் உடனடியாக தரமான டாக்டர்களை சந்தித்து தெளிவு பெற்று அவசியம் ஏற்பட்டால் சிகிச்சை எடுத்து கொள்வது மிக சிறந்தது.

ஆபத்தில் சிக்குண்டவரை இத்தொடரில் நாம்; எழுதியிருப்பது போல் அறிகுறிகள் தென்பட்டுயிருந்திருந்தால் நீங்களும் அதற்கான சிகிச்சை அளித்து அவரை ஆபத்திலிருந்து காப்பாற்றிவிடலாம் (இன்ஷா அல்லாஹ்). அதன் பிறகு அவரிடம் உனக்கு வந்தது ஹார்ட்அட்டாக் நான் சிகிச்சை அளித்ததினால் நீங்கள் ஆபத்தான் சூழ்நிலையிலிருந்து நலம் பெற்றீர்கள் என்று சொன்னால் அவர் நம்பமாட்டார். காரணம் நர்சுகள் சூழ பின் தொடர்ந்து வந்து இன்டன்ஷிவ் கேரில் சில நாட்கள் தங்கவைக்கப்பட்டு ஒரு பெரிய தொகையினை பில் போட்டால் தான் தனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது என்று நம்பும் சூழ்நிலை உருவாகி பலகாலமாகிவிட்டது.

எப்படி இருப்பினும் மனம் தளராதீர்கள் பாதிக்கப்பட்டவருக்கு நீங்கள் செய்யும் உதவிக்காக எல்லாம் வல்ல இறைவன் அதற்குறிய வெகுமதிகளை வழங்க தவறமாட்டான்.

5000 வருடங்களுக்கு முற்பட்ட அக்குபஞ்சர் மருத்துவம் ஹார்ட்அட்டாக்கிற்கு தரும் மதிப்புமிக்க சிகிச்சை முறைதான் மிகமிக சுருக்கமாக அழகாக உங்கள் முன் தெரிகின்றது. பயன் படுத்திக்கொள்ளுங்கள்.

தேவையுள்ளவர்கள் மட்டுமே இதில் மேற்கூறிய படி சிகிச்சை செய்து நலம் பெறுங்கள் தேவையில்லாமல் இதில் குறிப்பிட்டுள்ள இடங்களில் சிகிச்சை கொடுத்தால் வீண் வம்மை விலைகொடுத்து வாங்கியது போல் ஆகிவிடும். இது இதயத்தோடு சம்பந்தப்பட்டது என்பதால் மிக கவனமாக செயல்படவேண்டும்.

எல்லா புகழும் வல்ல இறைவனுக்கே. இத்தொடரை படிப்பவர்கள் என் தாய் தந்தையின் இம்மை மறுமை நல்வாழ்வுக்காக துஆ செய்யுங்கள்.



வரும் நேரம்
காலை 11 மணியிலிருந்து மதியம் 1 மணி வரை
மற்ற சூழ்நிலைகள்
: இதயம் இதயமேல் உறை சிறுகுடல்ää உடல் வெப்பம் இவையெல்லாம் வெப்பம் எனும் அடிப்படையை சார்ந்தவை இவைகளில் எவை பாதிக்கப்பட்டாலும் கீழ் குறிப்பிட்ட இடத்தில் சிகிச்சை அளித்தாலே போதும் இன்ஷா அல்லாஹ். சிறுகுடல் பாதிப்பால் வரும் ஹார்ட் அட்டாக் மதியம் 1 மணியிலிருந்து 3 மணிக்குள் வரும். இதயத்தால் பாதிப்பு ஏற்பட்டால் காலை 11 முதல் மதியம் 1 மணிக்குள் வரும். இதய மேல் உறையால் பாதிப்பு ஏற்பட்டால் இரவு 7 முதல் 9 மணிக்குள் வரும் உடல் வெப்பத்தால் (வுசipடந றயசநச) பாதிப்பு ஏற்பட்டால் இரவு 9 மணியிலிருந்து இரவு 11 மணிக்குள் வரும். இவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்
சுண்டு விரலையும் மோதிர விரலையும் உள்ளங்கை பக்கம் மடக்குங்கள் உள்ளங்கையில் விரல்களுக்கு அருகிலிருக்கும் ரேகைக்கு ம் நடுரேகைக்கும் இரண்டு விரல்களுக்கும் இரண்டு ரேகைக்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கும் சிறிய இடத்தில் அழுத்தம் கொடுத்து ஆட்காட்டி விரலால் கசக்கி விடுங்கள்.

வரும் நேரம்
: fhiy 7 kzpapypUe;J 11 kzp tiu


: rhg;gpLk; NghJ> msTf;fjpfkhd kdNtjidapd; NghJ
mtru rpfpr;ir mspf;f Ntz;ba ,lk;
: if kzpfl;L Nuif Rz;L tpuy; gf;fk; KbAk; ,lj;jpd; mUNf Ml;fhl;b tpuyhy; mOj;jp krh[; nra;a Ntz;Lk;. (cs; vYk;gpd; gf;fk;).
நுரையீரல் (டுரபௌ) பெருங்குடல் (டுயசபந ஐவெநளவiநெ) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:



Muk;g fhy mwpFwpfs;:
நுரையீரல் :

மூச்சுத் திணறல் இருமல் சளி ஆஸ்துமா கைகளில் கட்டை விரல் ஆரம்பித்து மார்பு மேல் முடியும் வலி குசழணநn ளூழரடனநச என்னும் கைகளை அசைக்க முடியாத நிலை (பெண்களுக்கு அதிகம் வரும்)ää உடம்பில் உள்ள முடி கொட்டுதல் (தாடி மீசை புருவம் உள் உறுப்புக்கள்) மார்பகம் அடைத்தது போல் பாரமாக இருப்பதுää தொண்டை காய்ந்து போதல்ää பேச முடியாத நிலை டான்சில் கோளாறுகள்ää தோள்பட்டை வலிகள்ää தோல் வியாதிகள்ää அலர்ஜிää அக்குள்ää கழுத்துää தொடை பகுதிகளில் வியர்வைää 3 மணிக்கு விழிப்பு வந்து விடும்ää தூக்கத்தில் நெஞ்சை அடைப்பது போன்று மூச்சு முட்டுவது போல் இருக்கும்ää உட்கார்ந்து சாய்ந்தபடி தூங்குவார்கள்ää கைகளை அகற்றி வைத்து குப்புறப்படுத்துக் கொண்டு தூங்குதல்.

பெருங்குடல்:

அடிவயிற்றுவலி மலச்சிக்கல் வயிற்றுப் பொறுமல் பல்வலி வயிற்றுப் போக்கு உதடு வறட்சி நாக்கு வறட்சி மூச்சுவிடச் சிரமம் தொப்புளைச் சுற்றிலும் வலி தோல் வியாதிகள் இருமல் மூக்கு வழியாக இரத்தம் கசிதல் முகவாதம் தோள்பட்டை வலி இடுப்புவலி சைனஸ் நெஞ்சு எரிச்சல் புட்டமும் இடுப்பும் சேருமிடத்தில் சதை ஏற்படும்.
வரும் நேரம்
:காலை 3 மணியிலிருந்து 7 மணி வரை
மற்ற சூழ்நிலைகள்
:வேகமாக சிரிக்கும் போதும் மற்றும் ஓடும் போது
அவசர சிகிச்சை அளிக்க வேண்டிய இடம்
: கை மணிகட்டு ரேகை ஓரத்திலிருந்து (சுண்டு விரல் பக்கத்திலிருந்து கீழ் நோக்கி மணிகட்டு பக்கம்) கீழ்நோக்கி 1½ இன்ஞ்சில் (பாதிக்கப்பட்டவரின் விரலில் அளவு எடுக்கவேண்டும்) ஆட்காட்டி விரலால் அழுத்தி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.
சிறுநீரகம் (Kidney) சிறுநீர் பை (Urinary Bladder) சம்பந்தப்பட்ட ஹார்ட் அட்டாக்:ஆரம்ப கால அறிகுறிகள்:

சிறுநீரகம்:

பயம் சிறுநீரகக் கல் மூட்டு வலி கால்களில் வீக்கம் முகத்தில் வீக்கம் முகம் கருப்பாக மாறுதல் பிறப்பு உறுப்பில் வலி பல் வலி கால் பாதங்கள் சூடாக இருப்பது முதுகு வலி நாக்கு உலர்ந்து விடுதல்ää தொண்டைப் புண் வீக்கம் மலச்சிக்கல் மூச்சுத் திணறல் தசைகள் சுருங்குதல் சிறுநீரகங்களில் ஏற்படும் வலி தலைமுடி கொட்டுதல்ää மாதவிடாய்ப் பிரச்னைகள் ஆண்மைக் குறைவு மனநோய் இரவில் வியர்த்தல் விதைகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் கர்ப்பப்பை இறங்குதல் டான்சில் மார்பக அழற்சி கழுத்தில் முன்புறம் சதை போடுதல் மாலை நேரத்தில் 5 மணிக்கு மேல் உடல் சோர்ந்து விடுதல் உடல் மிகவும் பலவீனமாய் மாறுதல் கைகள் நடுக்கம் இவர்கள் குப்புறப்படுத்துத் தான் தூங்குவார்கள். அப்போது தான் இவர்களுக்கு தூக்கம் வரும்.

சிறுநீர்பை:

சிறுநீர் பிரியாமை சிறுநீர் அடக்க முடியாமை இரு கண்களுக்கு நேர்மேல் பக்கமாக ஏற்பட்டு பின்னால் போகும் தலைவலிகள் கண் நோய்கள் இடுப்புவலி முதுகுவலி கழுத்துவலி சிறுநீர்ப் பையில் கல் முழங்கை வலி குதிகால் வலி உடம்பு அசதி பய உணர்ச்சி இரண்டு புட்டங்களிலும் அதிகமான சதை போடுதல் தொடைகளின் பின்புறம் அதிக சதை போடுதல் அடிக்கடி மலம் கழித்தல் தூக்கத்தில் மாறி மாறி புரண்டு கொண்டிருத்தல் இவர்களின் கழுத்துக்குப் பின்புறம்சதை போடும்
tUk; Neuk;
: khiy 3 kzpapypUe;J ,uT 7 kzp tiu
kw;w #o;epiyfs;

: czit nkd;W Ritj;J rhg;gplhky; kpf Ntfkhf mg;gbNa tpOq;FgtHfs;. kUe;J khj;jpiufs; mjpfk; rhg;gpLgtHfs;.


mtru rpfpr;ir mspf;f Ntz;ba ,lk;
: ifia nrq;Fj;jhf (90 bfphp) klf;Fk; NghJ Koq;iff;F NkNy Rz;L tpuypUe;J NeH fPNo Koq;iff;F Nkw;Gwj;jpypUe;J tUk; NfhL KbAk; ,lk;.
உங்களோடு சில நிமிடங்கள்:

முதல் உதவி என்பது ஆபத்திலிருந்து ஒருவரை காப்பாற்ற நாம் எடுக்கும் அவசரமான முயற்சிää இந்த முதல் உதவியே முழுமையான சிகிச்சையாக மாறி பூரண நலம் பெற அதிக வாய்ப்புகள் இருக்கின்றதுää இருந்தாலும் உடனடியாக தரமான டாக்டர்களை சந்தித்து தெளிவு பெற்று அவசியம் ஏற்பட்டால் சிகிச்சை எடுத்து கொள்வது மிக சிறந்தது.

ஆபத்தில் சிக்குண்டவரை இத்தொடரில் நாம்; எழுதியிருப்பது போல் அறிகுறிகள் தென்பட்டுயிருந்திருந்தால் நீங்களும் அதற்கான சிகிச்சை அளித்து அவரை ஆபத்திலிருந்து காப்பாற்றிவிடலாம் (இன்ஷா அல்லாஹ்). அதன் பிறகு அவரிடம் உனக்கு வந்தது ஹார்ட்அட்டாக் நான் சிகிச்சை அளித்ததினால் நீங்கள் ஆபத்தான் சூழ்நிலையிலிருந்து நலம் பெற்றீர்கள் என்று சொன்னால் அவர் நம்பமாட்டார். காரணம் நர்சுகள் சூழ பின் தொடர்ந்து வந்து இன்டன்ஷிவ் கேரில் சில நாட்கள் தங்கவைக்கப்பட்டு ஒரு பெரிய தொகையினை பில் போட்டால் தான் தனக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது என்று நம்பும் சூழ்நிலை உருவாகி பலகாலமாகிவிட்டது.

எப்படி இருப்பினும் மனம் தளராதீர்கள் பாதிக்கப்பட்டவருக்கு நீங்கள் செய்யும் உதவிக்காக எல்லாம் வல்ல இறைவன் அதற்குறிய வெகுமதிகளை வழங்க தவறமாட்டான்.

5000 வருடங்களுக்கு முற்பட்ட அக்குபஞ்சர் மருத்துவம் ஹார்ட்அட்டாக்கிற்கு தரும் மதிப்புமிக்க சிகிச்சை முறைதான் மிகமிக சுருக்கமாக அழகாக உங்கள் முன் தெரிகின்றது. பயன் படுத்திக்கொள்ளுங்கள்.

தேவையுள்ளவர்கள் மட்டுமே இதில் மேற்கூறிய படி சிகிச்சை செய்து நலம் பெறுங்கள்ää தேவையில்லாமல் இதில் குறிப்பிட்டுள்ள இடங்களில் சிகிச்சை கொடுத்தால் வீண் வம்மை விலைகொடுத்து வாங்கியது போல் ஆகிவிடும். இது இதயத்தோடு சம்பந்தப்பட்டது என்பதால் மிக கவனமாக செயல்படவேண்டும்.


மாரடைப்பு வருவதற்கான காரணங்கள் என்ன



நாம் அதிகம் கேள்விப்படும் நோய்களில் முக்கியமானதும், ஆபத்தானதுமான நோய், B வைரஸ் கல்லீரல் அழற்சி (“ஹெப்பட்டைடிஸ் B”) நோயாகும். இதேபோன்ற A,B,C,D,E என்று ஐந்து வகை வைரஸ்கள் கல்லீரலை தாக்கி, மஞ்சள் காமாலையை உண்டாக்கும் என்றாலும இதில் B வகை வைரஸ்தான் ஆபத்தானது.

A, E வகை வைரஸ்கள், உணவின் மூலமும், கழிவுகள் மூலமும் பரவும். இவை சாதாரணமாகவே அதிக ஆபத்தில்லாதவை. நோய்தாக்கம் 10 நாட்களில் தானாகவே சரியாகும். மற்ற மூன்று வகைகள், ஏறத்தாழ ஒரேமாதிரி பரவும் தன்மை உடையவை.


B வைரஸ் பரவும்வகைகளையும், அவை ஏற்படும் தாக்கத்தையும் இனி காண்போம்.

நோய்க்காரணம்: 
(Hepatitis B (வைரஸ்) என்று பொருள் படும் HBV வைரஸ்தான் இந்நோயை உண்டாக்குகின்றன.

நோய் பரவும் முறைகள்:

  • நோய் தாக்கிய ஒருவர் பயன்படுத்திய ஊசியை, மற்றவர் போட்டுக் கொள்ளும்பொழுது, அவருக்கும் எளிதாக நோய் தொற்றும். பெரும்பாலும் போதை மருந்துகளை பயன்படுத்தும் இளைஞர்கள் இந்த முறையிலேயே நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர்.
  • இரத்தம் கொடுக்கும்பொழுது, அதில் B வைரஸ் இருப்பின், இரத்தம் ஏற்றப்படுபவருக்கு நோய்த் தொற்றுஏற்படுகிறது. ஆனால் இரத்தம் கொடுப்பதில் உள்ள கடுமையான தரக்கட்டுப்பாடுகளினால் இம் முறையில் தொற்று ஏற்படும் வாய்ப்பு இல்லை எனலாம்.
  • நோயுள்ள ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ உடலுறவு ஏற்பட்டால் நோய்த் தொற்று ஏற்படும்.
  • நோயுற்ற தாய்மார்களிடமிருந்து, வயிற்றில் உள்ள குழந்தைக்கு, நோய் பரவும் வாய்ப்புகளும் அதிகம். இதன் காரணமாகநோய்த் தொற்று ஏற்பட்டு 30 முதல் 75 நாட்களில் நோயின் அறிகுறிகள் வெளிப்படும்.
 
நோயின் அறிகுறிகள்:
  • நோய்த் தொற்று ஏற்பட்டு 30 நாட்களில் முதல் அறிகுறிகள் தெரியத் தொடங்கும்.ஆரம்ப நிலையில் மஞ்சள் காமாலை தெரியாது.
  • முதலில் களைப்பு, அசதி,பசியின்மை, குமட்டல், சில சமயங்களில் வாந்தி போன்றவை ஏற்படும்.
  • உடம்பின் மேல் பகுதியில் வலி இருக்கும்.
  • ஓரிரு நாட்களில் மஞ்சள்காமாலை தெரியத் துவங்கும்.
  • அடர்த்தி மிகுந்த, மஞ்சள் நிற சிறுநீர் வெளிப்படும்.
  • கண்களின் விழிவெண்படலம் மஞ்சள் நிறமாக இருக்கும்.
  • நகக்கண்கள் மஞ்சள் நிறமடையும்.
  • சவ்வுத் தசைகள்,தோல் ஆகியவை மஞ்சள் நிறத்தை வெளிப்படுத்தும்.
  • களைப்பும், அசதியும் அதிகமாகும்.
  • பசியின்மை, வாந்தி அதிகமாகும்.
  • மலம் அதிக மஞ்சளாக வெளிப்படும்.
  • தோல் அரிப்பு ஏற்படும்.
  • உடலின்எடை வேகமாகக் குறையத் துவங்கும். சில சமயங்களில் 15 கிலோ வரை கூட எடை குறைவு ஏற்படும்.
  • கல்லீரல், மண்ணீரல் வீங்கத் துவங்கும். சாதாரண நிலையில்தொட்டுப் பார்த்தால் தெரியாத கல்லீரல் மண்ணீரல் நன்றாகத் தொட்டு உணரும் நிலையில் இருக்கும்.வலியும் இருக்கும்.
இந்நிலையில் மருத்துவ ஆலோசனையின் பேரில் மருத்துவம் செய்து கொண்டால்நோய் குணமடைய நல்ல வாய்ப்பு உண்டு.

 

சரியான சிகிட்சை செய்யா விட்டால்
  • வைரஸ்கள் உடல் முழுவதும் பரவி விடுவதால், நோய்த் தொற்று அதிகமாகும்.
  • கல்லீரல் செல்கள்அதிக அளவில் அழற்சி அடையும். சிறிது சிறிதாக அழியத் துவங்கும். கல்லீரல் செல்கள் அழிவடைவதால், கல்லீரலின் செயல்பாடுகள் தடை ஏற்படும்.
  • உடலின் உதிரத்தில் பரவும் வைரஸ்களால் மற்ற உறுப்புகளும் பாதிப்படையும்.
  • மூளையும் பாதிப்படையும். மூளைக் காய்ச்சல் ஏற்படும்.
  • அதிக அளவு தலைவலி, காய்ச்சல், மூட்டு வலி, வலிப்பு போன்றவைஏற்படும்.
  • உடல் முழுதும் தோல் அரிப்பு அதிகமாகும்.
  • உணவு முழுமையாக ஏற்க முடியாத நிலைஏற்படும்.
  • நோயாளி மிகவும் ஆபத்தான நிலையை அடைவார்.
  • இந்நிலையிலிருந்து பாதிப்படையும் கல்லீரல் செல்கள் மீண்டும்சீரடையும் வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படும்.
  • இரத்த ஓட்டமும், சிகப்பணுக்களின் தோற்றமும், சிதைவும் பாதிப்படையும். அதனால் இரத்தத்தின்செயல்பாடுகள் பாதிப்படையும். அதன் தொடர்ச்சியாக உடலின் மற்ற அவயவங்களின் செயல்பாடில்பாதிப்பு ஏற்படும்.
  • நோயாளி மரணத்தின் எல்லையை தொடுவார்.
சரியான மருத்துவமும், சரியான அறிவும் இல்லாத நிலையில், நோய் முற்றி, நோயாளியின்மரணம் தவிர்க்க முடியாத நிலையை அடைய ஏதுவாகும். ஆனால் ஆரம்ப நிலையில் மருத்துவம் செய்து கொள்வதால், முழுக் குணமடையும் வாய்ப்பு ஏற்படும்.
சில நோயாளிகளுக்கு ஆபத்து அதிகமாகும் நிலைக்கு முன்பு, கல்லீரல் பாதிப்பும், கல்லீரல் செல்கள் அழிவும், கல்லீரல் புற்று நோயாகவும் மாறும்


http://newyorkmedicaljournal.org/1/Articles/bengualid12-07fig1.gif

நோயறிதல்:  
ஆய்வக சோதனைகள் மூலம் எளிதாக நோயை அறிய முடியும். இரத்தத்தில் கலந்துள்ள Sereen Bilirubin அளவு சாதாரணநிலையை விட மிக அதிகமாக இருக்கும். Antibodies அதிக அளவில்இரத்தத்தில் இருக்கும். உடனடியாக மருத்துவம்செய்வித்தல் வேண்டும்.

மருத்துவம்:
  • நோயாளிகளுடன் தொடர்புகளை கட்டுப்படுத்துதல் வேண்டும்.
  • நோயின் அறிகுறிகள் தெரியத் துவங்கிய உடனே, கட்டாய ஓய்வு, உணவுக் கட்டுப்பாடு உறுதியாக பின்பற்றப்படவேண்டும்.
  • எண்ணெய், கொழுப்புபதார்த்தங்களையும், உணவு வகைகளையும் முழுமையாகபயன்படுத்தக்கூடாது. தாளிப்பதற்கு பயன்படும் எண்ணெய் அளவுகூட உணவில் சேர்க்கக்கூடாது.
  • மாவுச் சத்து அதிகம் உட்கொள்ளுவதன் மூலம் இழந்த சக்தி பெறலாம்
  • நோயாளிக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகளை அழித்துவிட வேண்டும்.
  • நோயாளியின் எதிர்ப்புச் சக்தி குறைவதால் மற்ற நோய்கள் எளிதில் தொற்றிக் கொள்ளும். எனவே மருத்துவகண்காணிப்பு மிகவும் அவசியம்.
  • கல்லீரல் மேன்மேலும் பாதிப் படைவதைத் தவிர்ப்பதற்கும் மருத்துவகண்காணிப்பு உதவும்.
  • நோயைக் குணப்படுத்த நேரடியாக மருந்துகள் இல்லாவிட்டாலும், நோயாளியை தகுந்த முறையில் ஓய்வு, நல்ல உணவு, கல்லீரலை பலப்படுத்தக்கூடிய மருந்துகள், நோயாளியின் உடலில் உண்டாகும் நோய் எதிர்ப்புச்சக்தி ஆகியவை, நோயாளி குணமடைய உதவிசெய்யும்.
  • சித்த மருத்துவத்தில் கூறப்படும் ‘மஞ்சள் கரிசிலாங்கண்ணி’, கீழா நெல்லி ஆகியவை சிறந்த பயனைத் தரும்.இதில் கீழாநெல்லி இலைகளை அரைத்து உணவோடு சேர்த்து உண்ணலாம். இது மஞ்சள் காமாலை நோயில்,நோய்த் தொற்றை அழிக்க உதவும். மஞ்சள் கரிசிலாங்கண்ணி, பாதிப்படைந்த கல்லீரல் செல்களை புதுப்பிக்க உதவும்.
வருமுன் காத்தல்:  
B வைரஸ் கல்லீரல் அழற்சி நோய் ஆபத்தான ஒருநோயாக இருந்தாலும், தடுப்பூசிகள் உள்ளன.இந்த தடுப்பூசிகள் முழுமையாக நோய் ஏற்படாமல் தடுக்கும் தன்மை வாய்ந்தவை. அதை போட்டுக்கொள்ளுதல் அவசியம். மருத்துவத் துறையில், எல்லா மக்களும்இதை போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.




Thnxs;http://reghahealthcare.blogspot.com/2011/01/b-hepatiti-b.html

மாரடைப்பு ஏற்படாமல் இருக்க

மாரடைப்பு ஏற்படாமல் இருக்க இரத்தத்தில் லெசித்தின் என்ற அமினோ அமிலம் தொடர்ந்துஇருக்கவேண்டும். இந்த அமிலம் கொலஸ்ட்ரல் இயற்கையாகக் கரைய உதவி செய்கிறது.தொடர்ந்து இந்த அமிலம் இரத்தத்தில் இருக்க தாவர எண்ணெய் வகையைத் தொடர்ந்துபயன்படுத்தினால் போதும்.

எடை குறைய...

சத்துணவை அளவுடன் சாப்பிடச் சிபாரிசு செய்கின்றனர். காரணம், எந்த வயதுக்காரராகஇருந்தாலும் சரி, தினமும் ஒரு கிலோமீட்டர் வீதம் 55 நாட்கள் நடைப்பயிற்சி செய்தால்தான்நம் உடல் எடையில் அரைகிலோ மட்டுமே குறையும். எனவே, மிகச் சிறந்த சத்துணவுஎன்றாலும் அளவுடன் சாப்பிட்டால் போதும். தினமும் அரைமணி நேரம் நடைப்பயிற்சியும்செய்து வரவேண்டும். இதுவே எடை குறைய வழி.
நீண்ட நாள் வாழ விரும்புங்கள்!
உடல்நலம், குடும்பப்பிரச்னை, பொருளாதாரப் பிரச்னை என எந்த வகைப் பிரச்னைஇருந்தாலும் நீங்கள் நீண்டநாள் வாழ உண்மையில் ஆசைப்படுங்கள். முழு விருப்பம்கொள்ளுங்கள். நீண்டநாள் வாழ உண்மையில் விரும்பினால் முதல் கட்டமாக உங்கள்மனமும் உடலும் இறுக்கங்களில் இருந்து விடுபடுகின்றன. இதனால் முழுசுதந்தரம்அடைகிறீர்கள். கடுமையான நோயும் கட்டுப்படத் தொடங்குகிறது. இது எப்படி? உங்கள் மனம்கவலைப்படாததால் அந்தக் கவலையின் இறுக்கங்கள் நாளமில்லாச் சுரப்பிகள் செயல்பட எந்தஒரு தடையையும் அழுத்தத்தையும் விதிக்கவில்லை. இதனால் தேவையான இயக்குநீர்கள்உடலில் இயற்கையாகச் சுரந்து உடல்நலம் புதுப்பிக்கப்படுகிறது. நோய்கள் குணமாகஆரம்பிக்கின்றன. தினமும் யோகாசனம் செய்பவர்கள் பெறும் நன்மைகளை இந்த வகையில்எளிதில் பெறுகிறோம்.
மலைப்பிரதேசங்களுக்குச் சென்று வந்தால் மூலிகைக் காற்று உங்கள் உள்ளத்தையும்மூளையையும் சுறுசுறுப்பாக மாற்றிவிடுகின்றன. இந்த நன்மைகளையும் நீங்கள் வாழும்இடத்தில் இருந்தே பெற்றுவிடலாம்.
குடும்பப் பிரச்னை, உடல் நலப்பிரச்னை போன்றவை அகல கவலைப்படாமல் வாழவேண்டுமானால், மிகவும் பொறுப்புடன் தினமும் இரண்டு வேளை தியானம் செய்துவரவேண்டும்.
தியானம் செய்து வந்தால் மூளையின் திசுக்களில் சேர்ந்துள்ள கார்பன்மோனோ ஆக்ஸைடுபோன்ற கழிவுகளை எளிதில் நீக்கமுடியும். தொடர்ந்து தியானம் செய்து வந்தால் இந்தக்கழிவுகள் நீங்கி மனச்சோர்வு, உடற்சோர்வு இன்றி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிவாழலாம்.
இது ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களுக்கு ஒரு வாரம் சென்று வந்தால்எந்த அளவு உடல், மனம், மூளை புதுப்பிக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு நம்மையும்புதுப்பித்துவிடும்.
நாள் முழுவதும் உழைத்துவிட்டு இரவில் படுத்ததும் உடனே தூங்கி விடுபவரும் தியானம்செய்பவரே! நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உள்ளவரும், தியானப் பயிற்சி இல்லாதபோதிலும்கார்பன்மோனோ ஆக்ஸைடை தன் மூளையில் சேராமல் பார்த்துக்கொள்பவர்தான்.
நமக்கு உள்ள ஒரே எளிய வழி கவலைப்படாமல் பொறுப்புடன் நீண்ட நாள் வாழ விரும்புவது.இதற்காக இரண்டு வேளையும் ஆவலுடன் தியானம் செய்து வருவது. இதன்மூலம் உணவுக்கட்டுப்பாடு, நோய்களைத் தவிர்த்துக்கொள்ள, குணமாக்கிக் கொள்ள எப்படி வாழவேண்டும்என்ற விழிப்புணர்வு எப்போதும் நம்மிடம் இருக்கும். இதனால் ஒரே சமயத்தில்உடல்நலத்திலும் மனநலத்திலும் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும்.
கண்ணதாசன், வாலி எழுதிய பழைய திரைப்படப் பாடல்களையே இன்றும் இருபது முதல்முப்பது வயதுக்காரர்கள் கேட்டு மகிழ்கிறார்கள். சூப்பர் சிங்கர் போன்ற போட்டிகளிலும் இந்தப்பாடல்களையே அதிகம் பாடுகின்றனர். இந்தப் பாடல்களை எந்த வயதுக்காரர் கேட்டாலும்அவர் மூளையில் மெலோட்டனின் என்ற இயக்குநீர் சுரந்து மனதை அமைதிப்படுத்திஇன்பமுடன் வாழச் சொல்கிறது. இந்தப் பாடல்களை போட்டியில் பாடுகிறவர்களுக்கும் இதேமெலோட்டனின் சுரந்து அவர்களைப் பரவசப்படுத்துகிறது. இதனால் போட்டியில் வெற்றிதோல்வி அவர்களை பெரிய அளவில் பாதிப்பதில்லை.
இந்தப் பழைய பாடல்கள் எல்லாம் மிகவும் அக்கறையுடன் பயிற்சி செய்து பாடப்பட்டதால்அந்தப் பாடல்களைப் பாடிய டி.எம்.எஸ்.88 வயதிலும் சுறுசுறுப்பாக வாழ்கிறார். 70 வயதைக்கடந்த பி.சுசீலாவும், எல்.ஆர்.ஈஸ்வரியும் சுறுசுறுப்பாக வாழ்கிறார்கள்.
நாமும் நீண்ட நாள் வாழ உண்மையில் வாழ விரும்பினால் ஒரு பேரமைதி நம்முள்எழுகிறது. அது பழைய பாடல்களைக் கேட்கும்போது சுரக்கும் மெலோட்டனின் என்றஹார்மோனை மூளையில் சுரக்க வைத்து உடல்நலத்திலும் வாழ்க்கையிலும் அக்கறையுடன்வாழ, மனஅமைதியுடன் வாழ நம்மைத் தூண்டுகிறது.
எனவே, இன்று முதல் முழு விருப்பத்துடன் வாழ மகிழ்ச்சியுடன் வாழ்வோம். இதுவேஆயுளையும் அதிகரிக்கும்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites