தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போனாலும் அதன் தேவை மட்டும் ஒருபோதும் குறைவதில்லை. கழுத்துக்கு நகையாக அணியும் தங்கம் தற்போது படம் எடுக்கும் கமெராவாகவும் பயன்படுத்தப்படுகிறது. சீனாவின் 60வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தங்கத்தினால் ஆன கமெரா வடிவமைக்கப்பட்டது. இந்த கமெரா 24 காரட் தங்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கமராவின் விலை 30,000 அமெரிக்க டொலர்களாகும். |
0 comments:
Post a Comment