பெரும்பாலான சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பாக இயற்கையுடன் தொடர்புடைய ரம்மியமான இடத்தை நாடுவதேயாகும். அந்த வகையில் சிலியில் அமைந்துள்ள மலைக் ஹோட்டல்கள் பல சுற்றுப் பயணிகளின் கவனத்தை ஈர்ந்துள்ளது. மலைகளுக்குள் அமைத்திருந்கும் இக் ஹோட்டல்கள் பார்ப்பதற்கே பிரமிப்பாகவும், அதிர்ச்சி தரும் கட்டமைப்பாகவும் அமைந்துள்ளது. மலைகளை குடைந்து அதன்னுள் ஒரு சொர்க்கபூமியை அமைந்திருப்பது சிறப்பு. |
0 comments:
Post a Comment