இந்தோனேஷியாவின் பாலியில் ஒரு பசுமையான அமைப்புடன் கூடிய பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்த பள்ளியின் கூரை மூங்கில், யானைப் புல் மற்றும் களிமண் இவைகளினால் உருவாக்கப்பட்டது.
இந்த பள்ளியின் அடித்தளத்திற்கு மட்டும் சிமெண்டை பயன்படுத்தியுள்ளனர்.
மேலும் உலகிலேயே பெரிய மூங்கில் கட்டிடம் இதுவாகும். இது 18 மீற்றர் உயரமும், 64 மீற்றர் நீளமும் உடையதாகும்.
இதில் அடுக்குமாடி கட்டிடங்களில் வகுப்பறைகள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதியும் உள்ளது. இந்த பள்ளி சுற்றுச்சூழல் மாசுக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

0 comments:
Post a Comment