இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, November 4, 2011

மாரடைப்பு ஏற்படாமல் இருக்க

மாரடைப்பு ஏற்படாமல் இருக்க இரத்தத்தில் லெசித்தின் என்ற அமினோ அமிலம் தொடர்ந்துஇருக்கவேண்டும்இந்த அமிலம் கொலஸ்ட்ரல் இயற்கையாகக் கரைய உதவி செய்கிறது.தொடர்ந்து இந்த அமிலம் இரத்தத்தில் இருக்க தாவர எண்ணெய் வகையைத் தொடர்ந்துபயன்படுத்தினால் போதும்.

எடை குறைய...

சத்துணவை அளவுடன் சாப்பிடச் சிபாரிசு செய்கின்றனர்காரணம்எந்த வயதுக்காரராகஇருந்தாலும் சரிதினமும் ஒரு கிலோமீட்டர் வீதம் 55 நாட்கள் நடைப்பயிற்சி செய்தால்தான்நம் உடல் எடையில் அரைகிலோ மட்டுமே குறையும்எனவேமிகச் சிறந்த சத்துணவுஎன்றாலும் அளவுடன் சாப்பிட்டால் போதும்தினமும் அரைமணி நேரம் நடைப்பயிற்சியும்செய்து வரவேண்டும்இதுவே எடை குறைய வழி.
நீண்ட நாள் வாழ விரும்புங்கள்!
உடல்நலம்குடும்பப்பிரச்னைபொருளாதாரப் பிரச்னை என எந்த வகைப் பிரச்னைஇருந்தாலும் நீங்கள் நீண்டநாள் வாழ உண்மையில் ஆசைப்படுங்கள்முழு விருப்பம்கொள்ளுங்கள்நீண்டநாள் வாழ உண்மையில் விரும்பினால் முதல் கட்டமாக உங்கள்மனமும் உடலும் இறுக்கங்களில் இருந்து விடுபடுகின்றனஇதனால் முழுசுதந்தரம்அடைகிறீர்கள்கடுமையான நோயும் கட்டுப்படத் தொடங்குகிறதுஇது எப்படிஉங்கள் மனம்கவலைப்படாததால் அந்தக் கவலையின் இறுக்கங்கள் நாளமில்லாச் சுரப்பிகள் செயல்பட எந்தஒரு தடையையும் அழுத்தத்தையும் விதிக்கவில்லைஇதனால் தேவையான இயக்குநீர்கள்உடலில் இயற்கையாகச் சுரந்து உடல்நலம் புதுப்பிக்கப்படுகிறதுநோய்கள் குணமாகஆரம்பிக்கின்றனதினமும் யோகாசனம் செய்பவர்கள் பெறும் நன்மைகளை இந்த வகையில்எளிதில் பெறுகிறோம்.
மலைப்பிரதேசங்களுக்குச் சென்று வந்தால் மூலிகைக் காற்று உங்கள் உள்ளத்தையும்மூளையையும் சுறுசுறுப்பாக மாற்றிவிடுகின்றனஇந்த நன்மைகளையும் நீங்கள் வாழும்இடத்தில் இருந்தே பெற்றுவிடலாம்.
குடும்பப் பிரச்னைஉடல் நலப்பிரச்னை போன்றவை அகல கவலைப்படாமல் வாழவேண்டுமானால்மிகவும் பொறுப்புடன் தினமும் இரண்டு வேளை தியானம் செய்துவரவேண்டும்.
தியானம் செய்து வந்தால் மூளையின் திசுக்களில் சேர்ந்துள்ள கார்பன்மோனோ ஆக்ஸைடுபோன்ற கழிவுகளை எளிதில் நீக்கமுடியும்தொடர்ந்து தியானம் செய்து வந்தால் இந்தக்கழிவுகள் நீங்கி மனச்சோர்வுஉடற்சோர்வு இன்றி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்கிவாழலாம்.
இது ஊட்டிகொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களுக்கு ஒரு வாரம் சென்று வந்தால்எந்த அளவு உடல்மனம்மூளை புதுப்பிக்கப்படுகிறதோ அந்த அளவிற்கு நம்மையும்புதுப்பித்துவிடும்.
நாள் முழுவதும் உழைத்துவிட்டு இரவில் படுத்ததும் உடனே தூங்கி விடுபவரும் தியானம்செய்பவரேநாள் முழுவதும் சுறுசுறுப்பாக உள்ளவரும்தியானப் பயிற்சி இல்லாதபோதிலும்கார்பன்மோனோ ஆக்ஸைடை தன் மூளையில் சேராமல் பார்த்துக்கொள்பவர்தான்.
நமக்கு உள்ள ஒரே எளிய வழி கவலைப்படாமல் பொறுப்புடன் நீண்ட நாள் வாழ விரும்புவது.இதற்காக இரண்டு வேளையும் ஆவலுடன் தியானம் செய்து வருவதுஇதன்மூலம் உணவுக்கட்டுப்பாடுநோய்களைத் தவிர்த்துக்கொள்ளகுணமாக்கிக் கொள்ள எப்படி வாழவேண்டும்என்ற விழிப்புணர்வு எப்போதும் நம்மிடம் இருக்கும்இதனால் ஒரே சமயத்தில்உடல்நலத்திலும் மனநலத்திலும் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்கும்.
கண்ணதாசன்வாலி எழுதிய பழைய திரைப்படப் பாடல்களையே இன்றும் இருபது முதல்முப்பது வயதுக்காரர்கள் கேட்டு மகிழ்கிறார்கள்சூப்பர் சிங்கர் போன்ற போட்டிகளிலும் இந்தப்பாடல்களையே அதிகம் பாடுகின்றனர்இந்தப் பாடல்களை எந்த வயதுக்காரர் கேட்டாலும்அவர் மூளையில் மெலோட்டனின் என்ற இயக்குநீர் சுரந்து மனதை அமைதிப்படுத்திஇன்பமுடன் வாழச் சொல்கிறதுஇந்தப் பாடல்களை போட்டியில் பாடுகிறவர்களுக்கும் இதேமெலோட்டனின் சுரந்து அவர்களைப் பரவசப்படுத்துகிறதுஇதனால் போட்டியில் வெற்றிதோல்வி அவர்களை பெரிய அளவில் பாதிப்பதில்லை.
இந்தப் பழைய பாடல்கள் எல்லாம் மிகவும் அக்கறையுடன் பயிற்சி செய்து பாடப்பட்டதால்அந்தப் பாடல்களைப் பாடிய டி.எம்.எஸ்.88 வயதிலும் சுறுசுறுப்பாக வாழ்கிறார். 70 வயதைக்கடந்த பி.சுசீலாவும்எல்.ஆர்.ஈஸ்வரியும் சுறுசுறுப்பாக வாழ்கிறார்கள்.
நாமும் நீண்ட நாள் வாழ உண்மையில் வாழ விரும்பினால் ஒரு பேரமைதி நம்முள்எழுகிறதுஅது பழைய பாடல்களைக் கேட்கும்போது சுரக்கும் மெலோட்டனின் என்றஹார்மோனை மூளையில் சுரக்க வைத்து உடல்நலத்திலும் வாழ்க்கையிலும் அக்கறையுடன்வாழமனஅமைதியுடன் வாழ நம்மைத் தூண்டுகிறது.
எனவேஇன்று முதல் முழு விருப்பத்துடன் வாழ மகிழ்ச்சியுடன் வாழ்வோம்இதுவேஆயுளையும் அதிகரிக்கும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites