இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, November 4, 2011

வயிற்றைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம்

Picture of the stomach and its location in the body


வயிறு மண்ணீரலின் வலது பக்கமும்கல்லீரலுக்கு கீழேயும் உள்ளதுஉணவுக்குழாய் டியோடீனம்இவற்றின் இணைக்கும் பகுதிடியோடீனம் சிறுகுடலின் முன் பகுதியாகும்முன்பு சொன்னது போல்வயிற்றின் மேல் பகுதியில் உள்ள ‘வால்வ்’ கார்டியாக் ஆரிஃபிஸ்கீழ் பகுதியில் உள்ளது பைலோரிக்ஸ்பிங்டர்உணவுக்குழாயிலிருந்து வரும் உணவை வயிற்றினுள்ளே அனுப்பி வைப்பது கார்டியாக்ஆரிஃபிஸ் வால்வுநாம் சாப்பிட்ட உணவு உணவுக் குழாயிலிருந்து வயிற்றில் நுழைய கார்டியாகஆர்ஃபிஸ் வால்வு திறக்கும்அதே சமயம் வயிற்றின் கீழுள்ள வால்வு மூடியிருக்கும்வயிற்றின்முக்கிய வேலை வாயில் ஆரம்பிக்கப்பட்ட ஜீரண வேலைகளை தொடருவதுவயிறு சுருங்கி விரியும்தன்மை உடையது.

இந்த வயிற்றுக்காகத்தான் உலகின் எல்லா ஜீவராசிகளும் உழைப்பதுஇரைப்பையை மூன்றுபகுதிகளாக பிரிக்கலாம்அவை  கார்டியாஃபண்டஸ்  மற்றும் பைலோரிக் ஆண்ட்ரம் இரைப்பையின்மேல் பகுதி உணவுக்கிடங்குஉணவை சேமித்து வைக்கப்படும் பகுதிஃபண்டஸ் பகுதியில் நரம்அறியாமல் விழுங்கும் காற்றுஉணவுக்குமேல் மிதந்து கொண்டிருக்கும்மூன்றாவது பகுதி பைலோரிக்ஆண்ட்ரம் வழியாக சிறு குடலுக்கு உணவை கொஞ்சம் கொஞ்சமாக தள்ளுகிறது.



வயிறு என்ற வார்த்தையை பேச்சு வழக்கில் நாம் சிறுகுடல்பெருங்குடல் இவைகளையும் சேர்த்துஒட்டுமொத்தமாக குறிப்பிட உபயோகிக்கிறோம்மருத்துவ மொழியில் இதை இரைப்பை என்றும்கூறலாம்.

வயிற்றின் ஜீரண வேலைக்கு உதவவயிற்றிலிருந்து கேஸ்டிரிக் ஜீஸ் சுரக்கும்வயிற்றின் சுவர்களைநான்கு சவ்வுப் படலங்கள் மூடி இருக்கும். அவை
  • மியூகோஸா  இது வயிற்றில் மட்டுமல்லவாயில்சுவாசப்பாதைகள்பித்த நீர்கணையநீர் இவை வரும் நாளங்களிலும் இருக்கும் சவ்வுப் படலம்ஈரமான இந்த படலம்.மேற்பரப்பு திசுக்களின் உதவியால் சளி யை சுரக்கும் சுரப்பிகளை உடையதுஇந்தபடலத்தில் மியுக்கஸ் ஜெல் என்ற அடர்த்தியான கோழை போன்ற பொருளால்பரவியுள்ளதுமியூகோஸாவில் தான் அமிலம் சுரப்பதால்வயிற்றின் சுவர்களை அமிலம்தாக்காமல் இருக்கஇந்த மியூக்கஸ் ஜெல் கவசம் போல் காப்பாற்றுகிறது.
  • சப் மியூகோஸா  இந்த படலம் ஈரமான சளி சவ்வுக்கு கீழே உள்ள சவ்வுரத்த நாளங்கள்உள்ளது.
  • மஸ்குலாரிஸ்  இந்த தசையால்உணவுப் பொருள் சீரணமாக ஏதுவாக உணவுக் குழம்புசுற்றப்படும்அதற்காக மஸ்குலாரின் தசைகள்கிரைண்டர் போல்அசைந்தாடிசுருங்கிவிரிந்துஉணவுப் பொருட்களை உயர் அழுத்தத்தில் தூளாக்கும்.
  • சீரோஸா  இது வயிற்றின் வெளிச்சுவரின் சவ்வுஇது இரண்டு பகுதியாக செயல்படும்.அவயங்கள் (உதாரணமாக வயிறுஅமைந்துள்ள குழியை மூடும்அவயங்களையும்சுற்றிலும் மூடும்இந்த சவ்வுரத்தத்திலிருந்து கிடைக்கும் மெல்லிய திரவம்.
வயிற்றில் சுரக்கும் ஜீரண சாறு
உண்ட உணவை சீரணிக்க அமிலங்கள்என்ஜைம்கள் தேவைவயிற்றில் உள்ள சுரப்பிகள் தினமும் 11/2லிட்டர் வரை கேஸ்ட்ரிக் ஜீஸ் சுரக்கப்படுகிறது.

பெப்சின் அமிலத்தன்மை உள்ள சூழ்நிலையில் தான் நன்றாக செயல்படும்மாமிசஉணவில் உள்ளகொல்லாஜென் என்ற புரதத்தைபெப்சின் என்ஜைமால் மட்டுமே ஜீரணிக்க முடியும்.

வயிறு சுரக்கும் மற்றொரு என்ஜைம் “ரென்னின்”. இதை நேரடியாக வயிறு சுரப்புவதில்லைவயிறுசுரக்கும் செயலற்ற “ப்ரோரெனின்” என்ற சுரப்பைஹைட்ரோகுளோரிக் அமிலம் ரென்னீனாகமாற்றுகிறதுஇந்த ரென்னின் பால்புரதத்தைகால்சியம் அணுக்களின் உதவியுடன்திரவத்தில்கரையாத கேசின் ஆகமாற்றுகிறதுரென்னின் பால் குடிக்கும் குழந்தைகளின் வயிற்றில்நிறைந்திருக்கும்பாலை கிரகிக்க உதவுவது இது தான். 


வயிற்றைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் -

  • ஜீரண சாறுகள் தவிர வயிறு ம்யூகஸ் என்ற சளிகோழை போன்ற பொருளை சுரக்கிறது.இதனால் வயிற்றின் சுவர்கள்அமிலம்என்ஜம் தாக்குதலால் பாதிக்கப்படாமல் இருக்கஉதவுகிறதுவயிறு ஒரு க்ளைகோ புரோட்டீன் என்ற இயற்கையான காரணி ஒன்றையும்சுரக்கிறதுஇந்த காரணி வைடமின் பி  12 ஜீரணித்துஉடலில் கிரகிக்க உதவுகிறது.இல்லாவிடில் சோகை உண்டாகும்வயிற்றின் பைலோரிக் பகுதியிலிருந்துகாஸ்ட்ரின்என்ற ஹார்மோனும் சுரக்கிறதுஇந்த ஹார்மோன் சுரக்க தூண்டுவது உணவுபதிலுக்குஇந்த ஹார்மோன் ஜீரண சாறுகளை சுரக்க தூண்டுகிறது.
  • சாதாரண நிலையில் வயிற்றின் கொள்ளளவு  ஒரு லிட்டர் முதல் இரண்டு லிட்டர் வரைஇருக்கும்நாம் சாப்பிடும் போது கூடுதலாக சாப்பிட்டாலும் இரப்பை விரிந்து கூடுதல்உணவை ஏற்றுக் கொள்ளுகிறதுதேவைப்பட்டால் நான்கு லிட்டர் உணவைக் கூட விரிந்துஏற்றுக் கொள்ளும்
  • வெறும் ஜீரண சாற்றை சுரப்பது மட்டுமில்லாமல் வயிறு சுழன்றுசுழன்றுதான் ஏற்றுக்கொண்ட உணவுக் கூழை நன்றாக கடைகிறதுஇந்த சுழற்சியினால் உணவு கூழ் போல்ஆகிறதுஇதை கைம் என்பார்கள்.
  • வயிற்றில்அதாவது இரப்பையில்உணவிலிருந்த புரதம் மாத்திரம் தான் பிரிக்கப்படும்.கொழுப்பு மற்றும் ஸ்டார்ச்இவைகளை ஜீரணிப்பது சிறுகுடல்.
ஜீரண மண்டலமும்மூளையும்
மருத்துவ நிபுணர்கள்மூளைக்கும் ஜீரண மண்டலத்திற்கும் வலுவான தொடர்பு உள்ளது என்கின்றனர்.மனோ ரீதியான கோளாறுகள்குடலின் அசைவுகள்ஜீரணச்சாறுகள் சுரப்பது போன்ற ஜீரணசெயல்பாடுகளை பாதிக்கும்அதே போலஜீரண மண்டல கோளாறுகள் மூளையை பாதிக்கலாம்.வயிற்றெரிச்சல்வலிஅல்சர்இதர வலிக்கும் வயிற்றுக் கோளாறுகள்மன உணர்ச்சிகள்நடவடிக்கை,தினசரி வாழ்க்கை முறை இவைகளை பாதிக்கும்.


இவை ஜீரணத்தை பாதிக்கும் என்கிறார்கள்அடிக்கடி அவசரப்படுதல்உணர்ச்சி வசப்படுதல்,கோபதாபங்கள் இவைகளால் அமிலம் அதிகம் சுரக்கும்பித்தம் தலைக்கேறும்இதனால் அல்சர்உண்டாகும்மசாலா நிறைந்த உணவும் வயிற்றை கெடுக்கும்.

உடல் அவயங்கள் ஒன்றுடன் ஒன்று சார்ந்தவை
மனிதன் தனித்து வாழ முடியாதது போல்உடலின் உறுப்புகளும் தனித்து வாழ முடியாதுசமயத்தில்ஜீரண மண்டல உறுப்புகளும் பிற மண்டலங்களின் உதவியை நாடும்உதாரணமாக நல்ல விருந்துசாப்பாட்டின்பிறகுஉணவு ஜீரணிக்கும் வேலைக்கு அதிக ரத்தம் தேவைப்படும்உடனே ஜீரணமண்டலம்இதயம் மற்றும் ரத்தக்குழாய்நரம்பு மண்டலங்களை அணுகும்ஜீரண மண்டலரத்தக்குழாய்கள் விரிந்து அதிக ரத்தம் பாய்வதற்கு தயார் நிலையில் இருக்கும்நரம்பு சைககளினால்அதிக வேலை வந்துவிட்டது என்ற செய்தி மூளைக்கு தெரிவிக்கப்படும்தேவைப்பட்டால்,ஜீரணமண்டலம்நேரடியாகநரம்பு சைகைகள்ரத்தத்தில் விடப்பட்ட சில வேதிப் பொருட்கள் மூலம்இதயத்தை தூண்டிவிடும்உடனே இதயம் அதிக ரத்தத்தை ஜீரண மண்டலத்திற்கு அனுப்பும்.மூளையும்வயிறு நிறைந்த அறிகுறிஉண்ட களைப்பு இவற்றை அறிவிக்கும்!

ஜீரண மண்டலத்தை நடத்துபவர்கள்
நமக்கு பசிக்கும் உணர்வு எப்படி ஏற்படுகிறதுபிடித்த இனிப்பை பார்த்தால்வாயில் உமிழ் நீர் சுரந்து,உடனே சாப்பிடும் ஆசை எப்படி வருகிறதுசுவைகளை நாம் எவ்வாறு அறிகிறோம்இவற்றைமேற்பார்வை செய்வது சில ஹார்மோன்களும்வேகஸ் நரம்புமாகும்.

வேகஸ் நரம்பு - 
இது 10 வது மண்டை நரம்புஇதன் கிளைகள் வயிற்றில் பரவியுள்ளனஉணவை பார்த்தவுடன்அல்லது நுகர்தல் உடனே வேகஸ் நரம்புஅமிலச்சுரப்பை உண்டாக்கும்வாயில் ஏற்படும் சுவைகளைஅறிவதற்கும் வேகஸ் நரம்புகள் செயல்படும்அமிலச்சுரப்பை நேரடியாக தூண்டுவதால்அல்சர்போன்ற அதிக அமிலத்தால் உண்டாகும் வியாதிகளுக்கு சிகிச்சையாகவேகஸ் நரம்பு அல்லது பகுதி,அறுவை சிகிச்சையில் துண்டிக்கப்படும்தவிர உணவை பார்த்ததும்ஏற்படும் உணர்வால் கேஸ்ட்ரினஹார்மோன்வயிற்றின் பைலோரிக் பகுதியிலிருந்து சுரக்கும்இந்த ஹார்மோன் ரத்தத்தின் மூலம்வயிற்றின் பாகங்களில் பரவிஜீரண சாற்றை சுரக்கத் தூண்டும்முன் சிறு குடலில் உண்டாகும்செக்ரடீன் ஹார்மோன்பித்த நீர் (கல்லீரல்சுரக்கவும்காரமற்றஎன்சைமற்றகணைய நீரையும்சுரக்கவும்தூண்டுகிறதுஇன்னொரு ஹார்மோனான கோலி சிஸ்டோகினின் வயிற்றில் உள்ள பாதிஜீரணித்த உணவால் தூண்டப்படுகிறதுஇந்த ஹார்மோன் கணையத்தை தூண்டி என்ஜெமை சுரக்கவைக்கும்பித்தப்பையை அதிக பித்த நீரை சுரக்கத்தூண்டும்பசி உணர்வை சீராக்கும்இது சாப்பிட்டதிருப்தியை உண்டாக்குவதால் உடல் இளைக்க இந்த ஹார்மோன் உபயோகிக்கும் பரிசோதனைகள்தொடங்கியுள்ளன.

இவை தவிர வயிறு உணவின்றி காலியாக இருக்கும் போதுபசி என்ற உணர்வை உண்டாக்க மூளைக்குசெய்தி கொடுப்பது கெரிலின் என்ற ஹார்மோன் வயிற்றில் உணவு நிரம்பினால் அதை மூளைக்குஅறிவிப்பது பெப்டைட் ஒய் ஒய் என்ற ஹார்மோன்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites