பூமியில் தோன்றியுள்ள ஆச்சரியமான விலங்குகளில் ஒன்று தான் Siamese cobra என்ற நாகபாம்பு வகை இனங்கள். தென்கிழக்கு ஆசியாவின் பண்ணைகளில் வளர்க்கப்படும் இவை அபூர்வ மருந்துகளாகவும் பயன்படுகின்றன. பாம்பை வெட்டி உறுப்புக்களை பிரித்தெடுக்கும் இக்காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டுள்ளன. பாம்புகளை உலரவைத்து அதனை தூளாக்கி உண்டால் பித்தப்பை பிரச்சினைகள், இனப்பெருக்க உறுப்பு சம்பந்தமான பிரச்சினைகள் தீர்க்கப்படுமாம். நாக பாம்பின் இரத்தம் குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ரஷ்யாவில் நம்பப்படுகின்றது. நமது ஊர்களில் கிடாய் ஆட்டின் கொம்பிலிருந்து குளம்பு வரை உணவுக்கு பயன்படுவது போல, நாக பாம்பின் அனைத்துப் பகுதிகளும் மனிதனுக்கு உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றது. |
0 comments:
Post a Comment