கோழியைச் கொன்று சாப்பிடுகின்ற நிலையில் சிலந்திகள் உள்ளன. இவை சிலந்திகளிலேயே மிகப் பெரியவையாகவும் விசமுள்ளவையாகவும் இருக்கின்றன.
குறித்த சிலந்தியின் விஞ்ஞானப் பெயர் “thera” and “phosa” என்ற கிரேக்க சொல்லிலிருந்து உருவாகியுள்ளது.
இந்தச் சொல்லின் விளக்கமாக ஒளியுடைய காட்டு விலங்கு என்று பொருளாகும்.
இவை ஹம்மிங் பேர்ட் எனும் பறவையையும் உண்ணும். இந்த சிலந்தி வகையை மேற்குலகு ஆச்சரியமான பெரிய சிலந்தியாகவே என்றும் பார்க்கின்றது
0 comments:
Post a Comment