இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, December 2, 2011

தங்கத்தினால் உருவாக்கப்பட்ட கழிவறை

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே சென்றாலும் அதன் தேவையும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
சீனாவில் நடைபெற்ற கழிவறைகளுக்கான கண்காட்சியில் முழுவதும் தங்கத்தினால் ஆக்கப்பட்ட கழிவறை பலரின் பார்வையை கவர்ந்துள்ளது.
வருடந்தோறும் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியில் சுமார் 15 நாடுகள் வரை கலந்து கொண்டுள்ளது. இந்தத் தங்க கழிவறையின் மதிப்பு $4.8 மில்லியன் டொலராகும்.0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites