இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, December 2, 2011

நாகரீக வாழ்வின் தொழில்நுட்ப மாற்றங்கள்உலகம் தோன்றிய காலம் முதல் 11 ஆம் நூற்றாண்டுவரை ஏற்படாத மாற்றங்கள் கடந்த 100 ஆண்டுகளாகஏற்பட்டு வருகின்றன.
அறிவியல், தொழில் நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியும் தொடர்ந்து அவற்றில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆய்வுகளும் அதன் முடிவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களும் மனித வாழ்வின் அனைத்து நிலைகளிலும் விரைவான மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites