இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, December 29, 2011

சாப்பிட்டுவிட்டு இதை வாசியுங்க, வாசித்தபின் சாப்பிட முடியாது


கிழக்கு சீனாவின் யுலின் பகுதியில் வருடம்தோறும் உணவுத்திருவிழா நடைபெறுகிறது. அதில் உணவக்கப்படுவது நாய்கள்???
கலச்சார நிகழ்வாக நடைபெறும் இவ் உணவுத்திருவிழாவின் முக்கிய உணவுப்பண்டம் நாய் இறைச்சிதான்.
அந்த பகுதியில் இவ் விழாவின் போது சுமார் 15000 நாய்கள் இரையாகின்றனவாம்.
இத் திருவிழா பற்றி கருத்து தெரிவித்த அப்பகுதி நபர் லூ கின், தாங்கள் இத்திருவிழாவை கொண்டாடுவதே நாய் இறச்சியை உண்பதற்காக என்றும், நன்கு வளர்ந்த நாயின் இறச்சியை தான் மிகவும் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் நாய்கள்
நாய்களை உண்பதற்காக வாங்கிச் செல்லும் நபர்
சாவை எதிர்நோக்கி காத்திருக்கும் அப்பாவி ஜீவன்கள்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites