இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, December 5, 2011

திருக்கை மீன்

ஆர்ஜென்ரீனாவின் பியூனோஸ் எயார்சிற்கு அருகிலுள்ள ஆற்றில் 4 மணித்தியாலப் போராட்டத்திற்கு பின்னர் 20 ஸ்ரோன் நிறை கொண்ட கட்டையான வாலை உடைய திருக்கை மீனை ஒருவர் பிடித்துள்ளார்.
தட்டையான உருவமுடைய இந்த மீன் உலகில் நன்னீர்ப் பகுதியில் மட்டும் வாழும் தன்மைக் கொண்டது.
தனது வாலால் மனிதரின் உயிரை கொன்றுவிடக்கூடிய அளவிற்கு நச்சுத்தன்மை கொண்ட திருக்கை மீனை, படகிலிருந்து ஆற்றங்கரைக்கு இழுத்து வந்துள்ளார் இந்த நபர்.
Add caption

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites