இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, October 16, 2011

வித்தியாசமான முறையில் தனது வேலையை செய்யும் மனிதர்கள்

நம் அன்றாட வாழ்க்கையில் உடல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் நாள் முழுவதும் உற்சாகத்தோடு வேலை செய்ய வேண்டும் என்று எல்லோரும் டீ மற்றும் காபி போன்றவற்றை பருகுவார்கள்
சில கடைகள் மற்றும் ஹோட்டல்களில் விதயாசமான முறையில் டீ கொடுத்து அசத்துகின்றார்கள். கையில் இரண்டு டி கப்களை எடுத்து சென்றாலே சிலர்க்கு கை இரண்டும் தானாகவே ஆடும் நபர்களின் மத்தியில் இந்த நபரை பாருங்கள் கையில் பதினைந்து டீ கப்களை வைத்து அதில் டீயை கொண்டு வந்து கொடுகின்றார்.
இன்னொருவர் வித்தியாசமாக நடனம் ஆடிக்கொண்டே டீ தயாரித்து பார்ப்பவர்களை அசத்துகின்றார். இந்த இரண்டு பேரையும் இந்த காணொளியில் நாம் காண்போம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites