இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, October 20, 2011

அதிசய ஒற்றைக் கண் சுறா


இது வரை ஒற்றைக் கண் சுறாவைப் பற்றி பல்வேறு வதந்திகளும் கட்டுக் கதைகளும் பல்வேறு இடங்களிலும் நிலவி வந்தன. சுறா ஆராச்சியாளர்களும் குறித்த வகைச் சுறாக்கள் குறித்து ஒரு வித அதிர்ச்சி அடைந்துள்ளனர்

குறித்த சுறாவுக்கு பிறவியிலேயே கண்ணின் இரண்டு குழிகளும் ஒன்றாகி இருக்கும் சாத்தியமும் உள்ளதாக சுறா ஆராச்சியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites