இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, October 20, 2011

இறக்கை இல்லாத கோழி


இறக்கை இல்லாத கோழி
பொதுவாக பறவைகளாக படைக்கப்பட்ட அனைத்திற்கும் இறக்கை இருக்கும். உலகில் இயற்கையிலே இறக்கை இல்லாத ஒரே ஒரு பறவை இளம் கீவி என்கின்ற பறவையினம் தான்.





விஞ்ஞானிகள் எப்பொழுதும் இயற்கைக்கு மாறாக சிந்திக்க கூடியவர்கள். இந்த வரிசையில் இறக்கை இல்லாத கோழி இனங்களை உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார்கள் இஸ்ரேலிய விஞ்ஞானிகள்.இவ்வாறான கோழி இனங்கள் வெப்பமான நாடுகளில் சுதந்திரமாக வாழக்கூடியவையாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இனிமேல் நீங்கள் கோழி சமைப்பதாயின் உரிக்க வேண்டிய அவசியம் இல்லை இறக்கை இல்லாத கோழிகளை நீங்களும் காணொளி மற்றும் படங்களில் காணலாம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites