இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, October 26, 2011

பட்டுபுழு வளர்ப்பு - வரவு செலவு

மல்பெரி தோட்டம் உருவாக்குதல் (ஒரு ஏக்கர்)

வ. எண்
விபரம்
மதிப்பு ரூ.
1.
உழவு உழுதல்
1500.00
2.
கடைசியாக நிலத்தை தயார் செய்தல்
400.00
3.
தொழு உரம் ( 8 டன்) @ ரூ. 500 (டன்னுக்கு)
4000.00
4.
மல்பெரி செடிகள் - 6000 கன்றுகள் (கன்றுக்கு 50 பைசா வீதம்)
3000.00
5.
டிரேக்டர் கொண்டு குழியெடுததல் ( 4 மணி நேரம்) மற்றும் நடவு செய்தல்
2,200.00
6.
உரம் ( 100 கிலோ அமோனியம் சல்பேட் , 125 கிலோ சூப்பர் பாஸ்பேட் , 35 கிலோ பொட்டாஷ்)
1036.00
7.
உரமிடுதலுக்கான செலவுகள்
120.00
8.
நீர் நிர்வாகம்
1500.00
9.
களையெடுத்தல் ( 3 முறை)
1800.00
10.
இதர செலவுகள்
500.00

மொத்தம்
16056.00


மல்பெரி தோடடம் பராமரிப்பு (இரண்டாம் வருடத்திலிருந்து)


வ. எண்
விபரம்
மதிப்பு ரூ
1.
தொழு உரம் ( 8 டன்)
4000.00
2.
உரத்தின் விலை ( 600 கிலோ அமோனியம் சல்பேட் , 300 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 80 கிலோ பொட்டாஷ்
5,538.80
3.
உரம் மற்றும் தொழுஉரம் இடுதல்
1200.00
4.
பாசன நீரின் விலை
5000.00
5.
நீர் நிர்வாகம்
3600.00
6.
களையெடுத்தல்
3400.00
7.
தண்டு அறுவடை
7,200.00
8.
கவாத்து செய்தல் மற்றும் சுத்தம் செய்தல்
600.00
9.
அரசுக்கு செலுத்த வேண்டிய நிலவரி
50.00
10.
இதர செலவுகள்
500.00
11.
முதலீட்டுப் பணத்தின் வட்டி
621.78
மொத்த செலவு
31,710.58
மல்பெரி தோட்டம் அமைத்தலுக்கான நிலையான செலவுகள்
1070.42
மொத்த இலை உற்பத்திக்கான செலவு
32781.00
1 கிலோ இலை உற்பத்திக்கான செலவு
1.64


300 நோயற்ற முட்டைத் தொகுதிகள் உருவாக்கத் தேவையான கட்டிடம் மற்றும் வளர்ப்பு சாதனங்களுக்கான செலவு


எண்
வளர்ப்பு மனை/கருவிகள்
தேவைப்படும் எண்ணிக்கை
விலை/ அலகு
மதிப்பு
ஆயுட்காலம்
விலை இறக்க மதிப்பு
அ. கட்டிடங்கள்
1.
இளம் புழு வளர்ப்பு , முதிர் புழு வளர்ப்பு மற்றும் தண்டு சேமிப்பு அறைகள் கட்டுதல்
1300 சதுர அடி
250.00
3,25,000.00
30
10833.33
2.
வெளி திண்ணைபுறம்
300
50.00
15,000.00
15
1000.00
மொத்தம்
3,40,000.00

11,833.33
ஆ. புழு வளர்ப்பிற்கு தேவைப்படும் கருவிகள்
1.
விசை தெளிப்பான்
1
6000.00
6000.00
10
600.00
2.
முகமூடி
1
2000.00
2000.00
5
400.00
3.
வெப்பமானி
3
750.00
2250.00
5
450.00
4.
ஈரப்பதம் ஏற்றி
3
1500.00
4500.00
5
900.00
5.
வாயு எரி துப்பாக்கி
1
500.00
500.00
5
100.00
6.
முட்டை எடுத்துச்செல்லும் பை
1
150.00
150.00
5
30.00
7.
இளம் புழு தட்டு தாங்கி
2
500.00
1000.00
10
100.00
8.
புழு வளர்ப்பு மரத்தட்டு
24
150.00
3600.00
40
360.00
9.
உணவு தட்டு தாங்கி
1
100.00
100.00
5
20.00
10.
இலை வெட்டும் பலகை
1
250.00
250.00
5
50.00
11.
கத்திகள்
1
50.00
50.00
2
25.00
12.
இலை சேமிப்பு அறை
1
1000.00
1000.00
5
200.00
13.
எறும்பு தடுக்கும் தொட்டி
42
25.00
1050.00
5
210.00
14.
இளம்புழு படுக்கை சுத்தம் செய்யும் வலை
48
20.00
960.00
5
192.00
15.
வினைல் அட்டைகள்
2
250.00
500.00
2
250.00
16.
ப்ளாஸ்டிக் தட்டுகள்
2
50.00
100.00
2
50.00
17.
இலை சேகரிக்கும் கூடைகள்
2
50.00
100.00
2
50.00
18.
தண்டு வளர்ப்புத் தட்டு ( 45 அடிக்கு 5 அடி , 4 அடுக்கு)
2
1500.00
3000.00
10
300.00
19.
நைலான் வலை
1
1500.00
1500.00
5
300.00
20.
கூடுகட்டும் தட்டி
105
240.00
25,200.00
5
5040.00
21.
பிளாஸ்டிக் அடைகாக்கும் கருவி
6
50.00
300.00
5
60.00
22.
ப்ளாஸ்டிக் வாளிகள்
2
50.00
100.00
2
50.00
மொத்தம்
54210.00

9737.00
ஒட்டு மொத்த செலவு
394210.00

21570.33


பட்டு வளர்ப்பின் வரவு செலவு கணக்கு

வ. எண்
விபரம்
மதிப்பு / வரவு  
1. மாறும் செலவுகள்
1.
இலை
32,781.00
2.
நோயற்ற முட்டை தொகுதி ( 1500 dfls )
4200.00
3.
கிருமி நாசினி
7425.00
4.
வேலையாட்கள் கூலி ( 25 நாட்கள்/ 100 dfls )
16,875.00
5.
போக்குவரத்து மற்றும் விற்பனை
1,580.00
6.
இதர செலவுகள்
500.00
7.
முதலீடு செய்யப்பட்ட தொகையின் வட்டி
305.80
மொத்த மாறும் செலவு
63,666.80
2. மாறாச் செலவுகள்

1.
கட்டிடங்கள் , வளர்ப்பு சாதனங்களின் மீதான விலை இறக்கம் மற்றும் நிலையான செலவின் மீதான வட்டி
21,570.00
மொத்த செலவு
85,237.13
3. வருமானம்

கூட்டின் மூலம் வரவு (சராசரி பட்டுக் கூடு விலை கிலோவுக்கு ரூ. 120.00, மொத்த பட்டுக் கூடு உற்பத்தி 900 கிலோ)
1,08,000.00
உபரிபொருள் வரவு
5,400.00
மொத்த வரவு
1,13,400.00
நிகர வருமானம்
28,162.87
வரவு செலவு விகிதம்
1.33

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites