இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, June 5, 2012

கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் இருக்க

ஈமு சரியான தொழில் திட்டமே..
ஆனால் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாறாமல் இருக்கும் வரை…

நாங்கள் உங்களுக்கு சரியான தொழில் திட்டங்களையே வழங்கிவருகிறோம்.

நாங்கள் வெளிப்படையான தொழில் திட்டம் மற்றும் ஒப்பந்தத்தினை அளித்து விவசாயிகளை ஈமு பண்ணைத் தொழிலில்
ஈடுபடுத்துகிறோம். மேலும் விரும்பும் பண்ணையாளர்களுக்கு முன் வணிகத் தொகையினையும் (TRADE ADVANCE) மாதம் தோறும்
அளிக்கிறோம்.

3 மாத ஈமு குஞ்சுகளை அளித்து 7 மாத வளர்ப்பிற்கு பிறகு 10 மாத ஈமுவினை இறைச்சிக்காக திரும்பப் பெறுகிறோம்.

மேலும் எதிர்கால ஈமு தேவைக்காக பெரும்பாலான பண்ணைகளை தாய் ஈமு கோழி உற்பத்திக்காக தேர்தெடுத்து
வழங்குகிறோம்

முற்றிலும் நல்ல ஆரோக்கியமான இறைச்சியான ஈமு இறைச்சியினை மக்களுக்கு முழுமையாக கிடைக்கச் செய்ய வேண்டும்
என்ற நோக்கில் செயல்படும் நிறுவனங்களைக் கண்டு முதலீடு செய்யுங்கள்..

இன்று ப்ராய்லர் எனப்படும் கறிக்கோழி இறைச்சி அடைந்துள்ள வணிகத்தினைப் போல,ஈமு இறைச்சியும் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

கவர்ச்சிகரமான விளம்பரங்களில் சொல்லும் படி ஒரு இலட்சம் முதலீட்டுற்கு மாதம் தோறும் அதிப்படியான  வருமானம் அளிக்கும் வகையில் ஈமு மூலம் அதிகப்படியான இலாபம் கிடைக்காது என்ற உண்மையினை அனைவரும் உணர வேண்டும்..


கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாறாதிர்கள் என்று கடந்த 4 ஆண்டுகளாகவே வேளாண்மைத் தகவல் ஊடகம் இணையதளம் (www.agriinfomedia.com) மூலமும், தொலைப்பேசி வழி உழவர்கள் தகவல் மையம் ( 7 708 709 710 )சேவை மூலமும் ஈமு குறித்த தகவல் கேட்கும் விவசாயிகளுக்கு ஈமு வின் உண்மை நிலவரங்களை அளித்து வருகிறோம்.

சரியான நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து சரியான ஈமு தொழில் திட்டத்தில் இணைந்தால் மட்டுமே ஈமு வளர்ப்பு இலாபம் தரும் தொழில் என்பதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

Highlight: : ஈமு குறித்த முழுமையான சரியான தகவல்கள் பெற அழையுங்கள்…..
உழவர்கள் தகவல் மையம் 7 708 709 710
அல்லது வருக www.emu.agriinfomedia.com


குறிப்பு: ஈமு கோழி குறித்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் தகவல் இணைய பக்கம்
http://agritech.tnau.ac.in/ta/animal_husbandry/ani_poulltry_emu_ind...

மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியுடன் தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற வாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் இணையத் தளத்தில் ஈமு குறித்த தகவலை கீழ்காணும் இணையப் பக்கத்தில் காணலாம்.
http://www.indg.in/agriculture/animalhusbandary/poultry/b88baebc1-b...

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites