
தமிழ்நாட்டில் அனைத்து பஸ் நிலையங்கள் கார், கப்பல், விமான பயணத்தின் போது சிலருக்கு வயிற்றை பிரட்டும், குமட்டல் வரும், சிலர் வாந்தியும் எடுப்பது உண்டு. இதற்கு முக்கிய காரணம், நமது உணர்வு கருவிகளான, கண் மற்றும் உள்காது. சிலருக்கு கண்ணை மூடிக்கொண்டு நடக்க முடியாது கீழே விழுந்து விடுவார்கள். கண் மூடி இருக்கும் போது நமது சென்ஸ் ஆப் பேலன்ஸ் என்பது நமது உள் காதில் இருக்கும் ”வெஸ்டிபுலர்” எனும் ஒரு சிறப்பு உறுப்பு. அதில் மூன்று மெல்லிய குழாய்கள் ஒன்றுக்கு ஒன்று 90 டிகிரியில் இணைக்கப்பட்டு இருக்கும். அதன் உள்புற சுவற்றில் மிக நுண்ணிய முடி போன்ற உணர்வு நரம்புகள் இருக்கும். மேலும் உள்புறம் ஒரு திரவமும் இருக்கும். நமது தலையின் அசைவின் போது திரவமும் அசையும்,...