இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, April 22, 2012

கை பழக்கமும் சித்திரமும்

தற்போது அணைத்து பள்ளிகளும் விடுமுறை விட்டாச்சு .இந்த விடுமுறை பயன் உள்ள முறையில் கழிக்க .மாணவர்கள் தங்கள் விட்டில் உள்ள பழைய  செய்திதாள்களை சேகரித்து  கீழ் காணும் பொருள்கள் செய்து .வீட்டை அலங்கரிக்கலாம் .
 இதற்க்கு தேவை .
முக்கோண வடிவில்ளன திக்கான பேப்பர் வெட்டி கொள்ளவும் 
சிறிய துண்டு வெள்ளை நூல் 
 நட்சத்திர ஸ்டிக்கர்
சிறிய பேப்பர் ரோல்
ஒரு சதுர வடிவில் ஒரு பேப்பர் ரோல்
 

 நீங்கள் செய்ய வேண்டியது நட்சத்திர ஸ்டிக்கர்ரை முக்கோண வடிவில்ளன பேப்பரில் மேல்  ஒட்டவும் .மேல் இருந்து கீழ்வெள்ளை நூல்லை ஒட்டவும்



 ..
 பேப்பர் ரோல் மேல் பசை தடவி இந்த  முக்கோண வடிவில்ளன பேப்பரில் ஒட்டவும்
 பின்னர் சதுர பேப்பர் நறுக்கி அடி பட்டம் செய்யவும்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites