| இதாங்க தஞ்சை அண்ட் கோ(வடசேரி) -வின் டெல்லி அப்பள ஸ்டால்..... | 
| அப்பளம் ஆகும் முன் அடிவாங்குகிறது தண்ணீரும் அப்பள மாவும்... | 
| நீருடன் சேர்த்து இளகுவான அதாவது பதமான நிலையில் சுழலுகிறது..... | 
| தட்டில் ஊற்றப்பட்ட மாவு ஒரே சுழற்றில் தட்டுமுழுவதும் பரவுகிறது.... | 
| மாவுடன்கூடிய தட்டு கடாயில் கொதிக்கும் தண்ணீரில் இட்டு வேக வைக்கப்படுகிறது.. | 
| தட்டில் வெந்த அப்பளம் தட்டிலிருந்து பிரித்து எடுக்கப்படுகிறது.... | 
| அணிவரிசையாக அடுக்கப்பட்ட அப்பளங்கள்..... | 
| பிறகு இங்கு அவற்றை காய வைக்கப்படுகிறது.... | 







 
 

 
0 comments:
Post a Comment