இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

Friday, May 25, 2012

கிரிஸ்டல் தோடு செய்முறை

Supplies you will need: Earring findings (I used sterling silver lever backs) 1mm or .5mm leather cord silver crimp tubes with the loop misc. beads to dangle or if they have a large enough hole, slip onto the leather head pins if needed crimp pliers round nose pliers wire cutters needle nose pliers Instructions: Gather supplies as noted above Measure two equal lengths of leather (mine were a little over 3") Make wrapped loops on all the beads you want to dangle off the bottom of the leather loop using the head pinshas a great tutorial) Be sure to tuck in the wire tail after cutting your wire (see I need to...

கிரிஸ்டல் ஏணி தோடு செய்முறை

Crystal Ladder Charm Supplies Needed: 24 gauge wire (soft such as copper or sterling or fine silver) 18 gauge wire (soft such as copper or sterling or fine silver) Wire cutters Round nose pliers Flat nose pliers Jewelry hammer Stainless steel block or another hard surface for hardening and flattening your wire Ruler 3mm beads Metal file (not shown) Instructions: Gather all your supplies prior to starting Cut 5 to 6” of your 18 gauge wire Fold your wire in half making your folded end pretty small but not flat against each other Curl the ends of your wire around and back through the folded end (Larks...

கிரிஸ்டல் தோடு செய்முறை

Heavy pictures under cut. I used the same motif as this tutorial. There was a story behind that. My mother, she loves earrings but not the long ones. I can't use hook earwires because it'll make the long earrings. So I need to use something like ear studs and string the crystals to it. I use the method how to stick my work to ear stud from Japanese bead book, Bead de Bead. But the earring design is mine. Equipment : - 4 mm. Bicones Swarovski Crystal. - 6 mm. Pearl. - Seed beads. - Ear studs. - Earring backs. - Nylon coated thread no. 20. I can't use the earring back that came with the earstud. With this design, the flower...

கிரிஸ்டல் செயின் செய்முறை

Supplies Needed: Stainless Steel block Hammer 16 or 18 gauge soft wire. I used copper and soft sterling. The brass was hard so I only used it a couple of times. Jump rings that are 6mm or 7mm in size Toggle clasp or a clasp of your choosing Wire cutters Chain nose pliers Round nose pliers Instructions:Cut 3 2.5” pieces of wire to make the swirls as shown in the middle of the bracelet Make a loop with your round nose pliers at one end of one piece of wire, make sure that your loop is large enough that your jump rings will not slip through. You may have to slide a jump ring on to test it out. Make a loop going...

கிருஸ்டல் தோடு செய்முறை

Long Overdue Tutorial - Dangle Chain Earrings Finally finished this tutorial yesterday and am on a roll as I've started another one today. These earrings are so fun to make. I saw something similar made by a high end designer and now I can't find them to even show them to you. Oh, well here they are. Enjoy! Supplies Needed:Round Nose Pliers Flush Wire Cutters Flat Nose or Needle Nose Pliers 6” of 20 gauge sterling silver wire 2” of spare sterling silver chain Various beads Ruler Hammer (optional) Stainless Steel Block (optional)  கிரிஸ்டல் மரம் செய்முறை Instructions: Gather all your supplies Cut...

Tuesday, May 22, 2012

கற்றாழை வளர்ப்பு

நண்பர்களே...சுற்று சூழல் குறித்து தான் எனது பதிவுகள் என்று மட்டுமே இது வரை எனது பதிவுகளின் எல்லை இருந்தது . இதன் இன்னொரு பிரிவாக வேளாண்மை குறித்து தனி பதிவுகள் போட முடிவெடுத்துள்ளேன். வேளாண் தொழில் ஆர்வமுள்ள நண்பர்கள் தொடர்ந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.நன்றி! ஆனந்த் இங்கு முதல் வேளாண் பதிவாக கற்றாழை சாகுபடி பற்றி பார்க்கலாம் .                             வறட்சியில் வளம் தரும் கற்றாழை பயிர் பெரிய அளவுக்கு வேளாண்தொழில் நுட்பங்கள் தேவை இல்லை கற்றாழை பயிரிட ...எனவே படித்த இளைஞர்கள் ஊரில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து...

மொட்டைமாடியில் தோட்டம்

'ஏக்கர் கணக்கில் நிலம், பாசனத்துக்குக் கிணறு, கால்நடைகள்... என இருந்தால் மட்டும்தான், விவசாயம் சாத்தியம்’ என்றுதான் பலரும் நினைக்கிறோம். அதனால்தான் ஆரம்பத்திலிருந்தே நகரத்தில் வாழ்பவர்கள்; கிராமங்களில் இருந்து நகர வாழ்க்கைக்கு நகர்ந்தவர்கள்; கிராமத்திலேயே நகரத்தைப் போன்ற வாழ்க்கையைப் பழகிக் கொண்டவர்கள் என்று பலருக்கும் விவசாயம் ஒரு கனவாகவே கடந்து விடுகிறது. ஆனாலும், மொட்டை மாடியையே தோட்டமாக்கி விவசாயக் கனவை நனவாக்கிக் கொள்பவர்களும் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், ஷிஜி. கிராமத்தில்தான் வசிக்கிறார் ஷிஜி. என்றாலும், இவருக்குச் சொந்தமாகவோ, வீட்டைச் சுற்றியோ... நிலம் கிடையாது. தவிர, கிராமம் முழுக்க ரப்பர் சாகுபடிதான் பிரதானம் என்பதால்... மொட்டைமாடியில்...

இறால் வளர்ப்பு

நல்ல நீர் வசதி மற்றும் செழிப்பான நன்செய் நிலப்பரப்பு கொண்டது கேரளாவில் உள்ள குட்டநாடு பகுதி. நெல் பயிரிடுவதற்கு மிகவும் ஏற்ற இடம். ஆனால், இந்த நிலைமை தற்போது மாறிவிட்டது. அதிக முதலீடு, கூலியாட்கள் பற்றாக்குறை, உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுக்கு உரிய விலை கிடைக்காமை ஆகியவை, இந்தப் பகுதி விவசாயிகள் தற்போது சந்தித்து வரும் சவால்கள். குறைவாக செலவாகும் மாற்று சாகுபடி முறைகளை விவசாயிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேலையில், இயற்கை நெல் விவசாயியான திரு ஜோஸஃப் கோரா, தன்னுடைய நான்கு ஹெக்டேர் நிலத்தில் இயற்கை முறையில் இறால் வளர்த்து விற்பனை செய்வதில் முதன்முதலில் ஈடுபட்டார். முன்னேற்றத்திற்கான மாற்றம் கடற்சார் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (MPEDA) மற்றும் இதர மேம்பாட்டு அமைப்புகள் இவருக்கு இயற்கை மீன் வளர்ப்பும் அதற்கு ஏதுவான இறால் வகை பற்றிய யோசனைகளை முன்வைத்தன. அவரும் அவற்றை முயன்று பார்க்க...

முயல் வளர்ப்பு

குறைந்த இடத்தில் குறைந்த முதலீட்டில் குறுகிய காலத்தில் கணிசமான வருவாய் ஈட்டும் தொழிலாக விளங்கி வருகிறது. முயல்களைத் தோலுக்காகவும், இறைச்சி மற்றும் உரோமத்திற்காகவும் வளர்க்கலாம். சாதாரண தீவனத்தை உண்டு சிறந்த இறைச்சியாக மாற்றும் தன்மை முயலுக்கு உண்டு. நிலமற்ற விவசாயிகள், வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் போன்றோருக்கு முயல் வளர்ப்பு ஒரு பகுதி நேர வருமானம் ஈட்டி தரும் தொழிலாகும். இனங்கள் சின்செல்லா இந்த இனம் சோவியத் குடியரசு நாடுகளில் அதிகம் காணப்படுகிறது. இதன் எடை 4.5-5 கிலோகிராம் வரை இருக்கும். இது அதிகம் இறைச்சிக்காக வளர்க்கப்பட்டாலும் இதன் ரோமங்கள் கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படுகின்றன. சாம்பல் நிற ஜெயிண்ட் இதுவும் சோவியத் குடியரசு...

Sunday, May 20, 2012

ஜமுனாபாரி ஆடு வளர்ப்பு;ஆட்டின் விலை ரூ.50 ஆயிரம்

பணம் கொட்டும் ஜமுனாபாரி ஆடு வளர்ப்பில் மதுரை விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர். 80 கிலோ எடையுள்ள ஆட்டின் அதிகபட்ச விலை 50 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட ஜமுனாபாரி ஆட்டின் காதின் நீளம் ஒரு அடி; 10 இஞ்ச் அகலம். அழகான தோற்றம் கொண்டது. ஆண், ஆடுகள் ஐந்தடி உயரமும், பெண், ஆடுகள் நான்கடி உயரமும் சராசரியாக வளரக்கூடியது. வளர்ந்த ஆட்டின் எடை 80 கிலோ இருக்கும். ஆட்டின் கறி, மிருதுவாகவும், அதிக சுவையுடன் இருப்பதால் மாமிச பிரியர்களுக்கு ஜமுனாபாரி வரப்பிரசாதகமாக கருதப்படுகிறது. ஜமுனா பிரியாணி: முன்னணி அசைவ உணவகங்களில் வான்கோழி பிரியாணிக்கு தனி மவுசு உண்டு. இவ்வரிசையில் ஜமுனாபாரியும் இடம் பிடித்துள்ளது. முன்னணி அசைவ உணவகங்களில்...

Page 1 of 362123Next

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites