இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, July 15, 2012

பானை ஓவியம்

தேவையான பொருட்கள்:

செராமிக் பவுடர்
ஃபெவிக்கால்
தண்ணீர்
ப்ரஷ்(flat)
plywood
ஸ்ப்ரே (spray color)
தேவையான கலர்பவுடர் (அ) acrylic colors
கார்ன்ஃப்ளோர் க்ளே

செய்முறை:

முதலில் செராமிக் பவுடர், ஃபெவிக்கால், தண்ணீர் சேர்த்து 3:2:1 என்ற விகிதத்தில் கலந்து, ப்ளைளைவுட்டின்மேல் ஆள்காட்டி விரலில் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து தடவிக்கொண்டேவரவேண்டும். நன்றாக காய்ந்த‌தும் தேவையான அக்ரிலிக் கலரை தடவி காய விடவேண்டும். நன்றாக காய்ந்த‌தும் கலர் ஸ்ப்ரே ஆங்காங்கே அடிக்க வேண்டும், இதை 8 மணி நேரம் காயவிடவும்.இப்பொழுது க்ளே பூக்கள் மற்றும் இலைகள் செய்து அழகுபடுத்தவும். படத்தில் பார்த்தால் நன்றாக புரியுமென நினைக்கிறேன். dark and light shade வருவதற்கு கொஞ்சம் க்ளேயில் டார்க் பிங்க், அடுத்து light pink அடுத்து அதைவிட லைட்கலரில் கலந்து கொள்ள வேண்டும்.1 comments:

தாங்கள் வருகைக்கு நன்றி

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites