
ஜில் ஜில் கூல் கூல் குல்பி
விடுமுறை நாட்கள் தொடங்கி விட்டது, அதிகபடியான வெயிலும் தொடங்கி விட்டது... இந்நேரத்தில் அனைவரும் விரும்புவது ஜில்லுனு ஒரு ஐஸ் கிரீம்... சிறுவர்கள் வீட்டுலே இருப்பதால் தினமும் ஐஸ் கிரீம் வாங்கி தர சொல்லுவார்கள்.. எனவே இன்று நாம் வீட்டுலேயே எப்படி சுலபமா ஐஸ் கிரீம் செய்வதுனு பார்போம்.. (ஆமாம் இருக்குற கரண்ட் பிரச்சனைல எங்கேந்து ஐஸ் கிரீம் செய்வதுனு ! உங்க மனசு சொல்லுறது கேக்குதுங்க... அதுக்கும் ஒரு டிப்ஸ் கடைசியா சொல்லுறேன்.. )
தேவையான பொருட்கள் பால் - 1 லிட்டர்மில்க் மேட் - 3 ஸ்பூன்சக்கரை - 5 ஸ்பூன்மைதா / சோள மாவு - 2 ஸ்பூன்குங்கும பூ - 1 சிட்டிகைபிஸ்தா, பாதாம் பருப்பு - தலா 5செய்முறை
பாலை நன்றாக காச்ச வேண்டும்....