இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, April 13, 2013

இலவச ஏற்றுமதி பயிற்சி வகுப்பு

 


நண்பர்களுக்கு வணக்கம் !

தங்களின் நல் ஆதரவைத் தொடர்ந்து மீண்டும் உங்களிடம் !

ஏற்றுமதி வழிகாட்டி தளம் மற்றும் தடம் அறக்கட்டளை இணைந்து நடத்தும் இலவச ஒருநாள் ஏற்றுமதி பயிற்சி வகுப்பு.


நாள்  : 21.04.2013 ஞாயிற்றுக்கிழமை,

நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை,

இடம் : தடம் பாராமெடிக்கல் காலேஜ்,
                தடம் அறக்கட்டளை,
                தனம் லாட்ஜ் எதிரில்,
                66/67 - காமராஜர் சாலை,
                பேருந்து நிலையம் அருகில்
                கும்பகோணம்.

விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்,,,

+ 91 - 9787 639 621,
+ 91 - 9952 444 046,
 
 
               
நன்றி THANGAM
 

1 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites