தேவையான பொருட்கள் :
பிஷ்நெட் ஒயர்.
தேவையான மணிகள்
கத்தரிக்கோல்
செய்முறை :
தேவையான அளவு பிஷ்நெட் ஒயரை கட் பண்ணிக்கணும். அதில் நமக்கு விருப்பம் போல் மணியை கோர்த்து ரெண்டு முனையையும் சேர்த்து முடிச்சு போட்டுடனும். அவ்வளவே தான் அழகான பிரேஸ்லெட் கிடைச்சுடும்.
இந்த அலங்கார வளையல் செய்ய
தேவையான பொருட்கள் :
மெழுகு வளையல் ( கடையில கலர் கலரா கிடைக்கும் )
கலர் செல்லோடேப்
பெவிகால்
அலங்காரம் செய்ய வெள்ளை பூ ஸ்டோன்
செய்முறை :
மெழுகு வளையலை சுற்றி கலர் செல்லோடேப் இடைவிடாமல் ஓட்டனும். வளையல் மேலே தேவையான இடத்தில் பெவிகால் தடவி வெள்ளை பூ ஸ்டோன் ஓட்டனும். அழகான அலங்காரம் செய்யப்பட்ட வளையல் ரெடி.
0 comments:
Post a Comment