இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, January 14, 2012

இந்தியாவின்மிகப்பெரிய மஸ்ஜித் மிக விரைவில் இன்ஷா அல்லாஹ்.....


 நமது அருகில் உள்ள கேரளா மாநிலத்தில் கோழிகோடு என்ற   மாவட்டத்தில் கரந்தூர் என்ற ஊரில் செயல் பட்டுவரும்    அரபி கல்லூரியான மார்கஸ் சக்கபாத்தி  என்ற   கல்லூரியின் நிறுவுனர் கமருல் உலமா, அபுல் ஆய்தாம்,  A.P.அபூபக்கர் முஸ்லியார் (பாகவி) (DUBAI  AWQAF  DIECTER SHEIK  HAZRAJI) அவர்கள்   இந்தியாவில் மிக   பெரிய மசூதியை   ருபாய் 40 கோடி செலவில் கேரளா மாநிலத்தில்   கோழிகோடு மாவட்டத்தில் மிக விரைவில் கட்ட உள்ளார்கள்.


அதன்  அடிக்கல் நாட்டு  விழாவும் .இன்ஷா அல்லாஹ்  வருகின்ற ஜனவரி 30 ம்  தேதி நடைபெற உள்ளது. அது சமயம் அனைவரும் தவறாது  கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும் அன்புடன் அழைகின்றோம்
:

ஆமீன்!
ஆமீன்!!!
யா ரப்பல் ஆலமீன்.!!!!!
Revd by :mail............Thnxs:samsudeen

1 comments:

பைத்தியகாரர்கள்,
நீங்கள் செய்யும் இந்த செயல் சிர்க் ஆகும். நபிகள் நாயகம் ஸல் அவர்களை மதிக்கிறோம் என்று அல்லாஹ் உக்கு உள்ள பெருமையை
நாயகம் ஸல் அவர்களின் தலை முடிக்கு கொடுத்து இணை வைக்கும் காரியங்களை செய்து வருபவர்கள் தான் சுன்னத் ஜமாஅத்காரர்கள்.

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites