இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, January 2, 2012

முகத்தின் புருவ அசைவை வித்தியாசமாக வெளிப்படுத்தும் பெண்

நம் உடம்பில் மற்ற எல்லா பாகங்களையும் விட நாம் முக்கியத்துவம் கொடுப்பது நம் முகத்திற்கு மட்டுமே. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போன்ற பழமொழிகளும், வட்ட நிலா என்று கவிதைகளும் முகத்தினை புகழ்கின்றன.
முகம் பளிச்சென்று இருந்தால் உடம்பின் மற்ற பாகங்களில் உள்ள குறைபாடுகள் அவ்வளவாக தெரிவதில்லை. அப்படி நமது உடம்பின் கண்ணாடி போல் இருக்கும் முகத்தில் புருவத்தின் அழகையும் கவனிப்பதில் பெண்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
இவ்வகையான புருவத்தை வியக்க வைக்கும் முறையில் அசைப்பதை பார்த்திருக்க மாட்டோம். அதை இக்காணொளியில் காணலாம்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites