இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, January 2, 2012

கண்களை வியக்க வைக்கும் மேஜிக்


விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் இவற்றின் மூலம் பல்வேறு மாற்றங்களை சாதிக்கும் மனிதர்களின் மத்தியில் மேஜிக் செய்து அசத்தும் மனிதர்களும் அதிகமாகத்தான் காணப்படுகின்றனர்.
இவை பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரையும் கவர்ந்த ஒன்றாகும். மேலும் இவ்வகையான மேஜிக் இல்லாத ஒன்றை கையில் இருப்பதைக் காட்டும் சாகச செயல் அனைவரையும் கவரும் என்பதில் ஐயமேயில்லை. இங்கு காணப்படும் மனிதரின் மேஜிக்கை காணொளியில் காண்போம்.


1 comments:

ASSALAMU ALAIKUM,
பதிவு நல்லா இருந்தது....முயற்சி தொடரட்டும்,எங்க தளத்திற்கும் நீங்க வாங்க...தளத்தில் உறுபினராக ஆகுங்கள்

www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் ......உங்களையெல்லாம் திருத்தவே முடியாது!,நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-3), இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி..இன்னும் பல. அந்த தளத்தில் இணையுங்கள்,உங்கள் கருத்துகளைப் பதியுங்கள்,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites