இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, January 25, 2012

இறைச்சிக்காக முதலையுடன் சண்டை போடும் பூனை

ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள லூசியானாவின் மிகப்பெரிய நகரமான "நியூ ஓர்லென்ஸ்" இல் உள்ள ஒரு விலங்குகள் சரணாலயத்தில் முதலை ஒன்றிற்கு உணவாக வழங்கப்பட்டது.
அந்த இறைச்சி துண்டுகளை எடுப்பதற்காக பூனை ஒன்று பயமின்றி சண்டை போடுகின்றது. இச்சண்டையில் பூனை வெற்றிபெற்றதா இல்லையா என்பதை காணொளியில் காணலாம்.
13 அடி நீளமான இம்முதலையானது அமெரிக்காவில் மட்டும் காணப்படும் ஒரு விசேட வகை இனத்தைச்சேர்ந்தது. இதன் நிறை 800 பவுண்ட்ஸ்கள் ஆகும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites