இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, January 25, 2012

கண்களைக் கவரும் ஆடம்பர உணவு விடுதி

உணவு என்பது வாழும் உயிரினங்களால் உட்கொள்ளப்படும் திடமான, நீர்மப் பொருட்களைக் குறிக்கும். மனிதனுடைய வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளையும், வேலை செய்வதற்குத் தேவையான ஆற்றலையும் உணவிலிருந்தே பெறுகின்றோம்.
இவ்வாறான உணவுகள் உணவு விடுதியில் நம் வசதிக்கு ஏற்ப உணவுகள் விடுதியிலும் கிடைக்கின்றன. இவ்வாறான விடுதிகள் மிகவும் ஆடம்பரமாகவும் காணப்படலாம். நாம் பல்வேறு நாட்டில் பலவகையான ஆடம்பர உணவு விடுதியைக் கண்டிருப்போம். ஒரு நாளிற்கு 1000 டொலர் செலவாகும் ஆடம்பர உணவு விடுதியினைப் படத்தில் காணலாம்.
 

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites