இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, January 10, 2012

சீனாவில் 15 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட 30 மாடி தங்கும் விடுதி


சீனா தன்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் புதுமையும், அறிவையும் புகுத்தி வெற்றி கண்டு வருகின்றது. 30 மாடிகள் கொண்ட ஒரு தங்கும் விடுதியை 15 நாட்களில் கட்டி முடித்திருக்கின்றனர்.
சீனாவில் உள்ள Changsha மாகாணத்திலுள்ள Inland நகரத்தில் அமைந்துள்ள ஆர்க் என்ற தங்கும் விடுதியே இவ்வாறு மிகக் குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது
183,000 சதுர அடிகள் கொண்ட இந்த தங்கும் விடுதி அசுர வேகத்தில் கட்டி முடிக்கப்பட்ட போதும் 9 ரிக்டர் அளவில் வரும் பூமியதிர்ச்சியையும் தாங்கும் வல்லமை கொண்டது.
இந்த தகவலை கட்டுமான நிறுவனத்தினர் உறுதியுடன் தெரிவித்துள்ளனர். இந்தச் சாதனை முழுவதும் காணொளியில் படமாக்கப்பட்டுள்ளதை நீங்களும் காணலாம்
0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites