விமானி ஒருவர் 466mph என்ற வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தத L-39 Albatross வகை ஜெட் விமானத்தை தரையிறக்கிய விதம் அப்பகுதியில் பார்த்துக் கொண்டிருந்தோரை மிரளவைத்துள்ளது. இச்சம்பவமானது லிதுவேனியா நாட்டின் வில்னியஸ் சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
பயிற்சிக்காக பறந்துகொண்டிருந்த இந்த ஜெட் விமாத்திலிருந்து திடீரென புகை அதிகளவில் வெளியாகியதை தொடர்ந்தே அனர்த்தத்திலிருந்து விடுபட விமானி இவ்வாறு தரையிறக்க நேர்ந்ததாக கூறப்படுகின்றது.

பயிற்சிக்காக பறந்துகொண்டிருந்த இந்த ஜெட் விமாத்திலிருந்து திடீரென புகை அதிகளவில் வெளியாகியதை தொடர்ந்தே அனர்த்தத்திலிருந்து விடுபட விமானி இவ்வாறு தரையிறக்க நேர்ந்ததாக கூறப்படுகின்றது.

0 comments:
Post a Comment