ஆப்பிரிக்க கண்டத்தில் காணப்படும் சூடான் நாட்டில் Rital and Ritag என்ற இரட்டைக் குழந்தைகளின் தலை ஒட்டிக் காணப்பட்டன. நான்கு மாதங்களுக்கு பின்பு திறமையான வைத்தியர்களால் பிரிக்கப்பட்டது.
இக்குழந்தைகளின் தலையை ஒரு முப்பரிமாண கணினி ஒளிக்கதிர்கள் மூலம் சோதனைப்படுத்தப்பட்டு இந்த கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கவசம் ஒரு நாளிற்கு 23 மணிநேரம் தலையில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் வைத்தியர் தெரிவிக்கையில் இவ்வகையான குழந்தைகள் 100,000 ஒரு குழந்தை தான் இப்படி பிறக்கும் என்றும் குழந்தைகளின் தலைக்கவசம் தொடர்ந்து 6 மாதங்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் தற்போது குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment