சாதாரணமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கே பலர் படாதபாடுபடுவார்கள். ஆனால் இங்கு ஒருவர் மிகவும் உயரமான மலை உச்சியில் அசுர வேகத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி மயிர்கூச்செறியும் சாதனையை படைத்துள்ளார்.
கடந்த 14ம் திகதியன்று வீடியோக்களை பகிரும் மிக பிரபல்யமான தளமான youtube-ல் பதிவேற்றப்பட்டிருந்த ஒரு நிமிடமும் 28 செக்கன்கள் ஓடக்கூடிய இந்த சாதனைக் காணொளியை இன்றுவரையில் 458,360 பார்வையிட்டு சாதனைமேல் சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment