இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, January 2, 2012

தலையில் புத்தகத்தை வைத்து நடனம் ஆடும் பெண்

ஒரு மனிதனின் முன்னேற்றத்திற்கு திறமைகள் முக்கியம் தான். ஒவ்வொரு மனிதர்களிடம் பலதரப்பட்ட வித்தியாசமான திறமைகள் வேலையில் மட்டுமன்றி தன்னுடைய நடனத்திலும் மாறுதல் செய்து அசத்துகின்றனர். 
இங்கு காணொளியில் காணப்படும் பெண் தலையில் பல அடுக்காக புத்தகத்தை வைத்து கொண்டு கையினை வேறு ஒரு விளையாட்டில் ஈடுபடுத்திக் கொண்டு புத்தகத்தை பாதுகாக்கிறாள்

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites