பயன் | : | புளியங்கொட்டையைப் பயன்படுத்தி பசை உற்பத்தி செய்தல் |
திறன் | : | ஆலையின் திறனைப் பொறுத்து |
விலை | : | ரூ. 75,000 /- |
அமைப்பு | : | புளியிலிருந்து விழுது தயாரிக்கும்பொழுது புளியங்கொட்டை கிடைக்கப்பெறுகிறது. இந்தப் புளியங்கொட்டையின் பயன்பாடு தொழிற்சாலை அளவில் அதிகம் இல்லை. இதில் அதிக அளவிலான மாவுச்சத்தும், புரதச்சத்தும் உள்ளதால், இதில் செய்யப்படும் பசைக்கு நல்ல ஒட்டும் தன்மை இருக்கிறது. புளியங்கொட்டையுடன் சூடான நீர் 200 சதவிகிதம், குளுக்கோஸ் (சர்க்கரை) 5 சதவிகதம், பார்மாலின் 4 சதவிகிதம், சோடாச்சுண்ணாம்பு 12 சதவிகிதமும் ஈகியவற்ற எடைஅளவில் ளகலந்து வேகவைக்க வேண்டும். இப்படி கிடைக்கும் பசையானது தற்போது சந்தையில் கிடைக்கும் பசையின் அளவிற்கு ஒட்டும் திறனை கொண்டிருக்கிறது. |
சிறப்பு அம்சங்கள் | : | புளியங்கொட்டையிலிருந்து பசை தயாரித்தல் குடிசைத் தொழில் அளவில் உற்பத்திக்கு பொருத்தமாகிறது. மரம் மற்றும் காகித வேலைகளில் பயன்படுகிறது. |
0 comments:
Post a Comment