இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, June 20, 2012

டிரை வாஸ் செய்வது எப்படி

புது புடைவைகள் வாங்கும் போது நம்மிடம் விற்பனையாளர்கள் சொல்வது டிரை வாஸ் செய்ய வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்..துணிகளை டிரை வாஸ் செய்வதற்கு வாஷிங் மெஷின் போன்ற தனி இயந்திரம் இருக்கிறது..வீட்டில் டிரை வாஸ் செய்வ-து கடினம் ..இந்த இயந்திரத்தில் பெர்க்ளோரோ எத்திலின்மினரல்  டர்பன்டைன் போன்ற ஆர்கானிக் கரைப்பான்களைக் கொண்டு துணிகளில் உள்ள அழுக்கும் கறையும் நீக்கப்படும்..

நெயில் பாலிஷ் ரிமூவர் வாசனையை போல டர்பன்டைனுக்கும் மணம் உண்டு.. டிரை கீளீன் செய்யப்பட்ட துணிகளில் அதை நுகர முடியும்

1. டிரை வாஸ் மட்டுமே செய்ய வேண்டிய உடைகளாக இருந்தாலும் கறை பட்டுவிட்டால் உடனடியாக சிறிதளவு தண்ணீரால் துடைத்து விட வேண்டும்...பிறகு  துணியின் ரகத்துக்கு ஏற்ப சோப் அல்லது டிரை க்ளீன் மூலம் சுத்தப்படுத்தலாம்..

2.க்ரீஸ் போன்ற சில வகை கறைகள் காய்ந்து விட்டால் டிரை வாஷிலும் கூட முழுமையாக நீக்க முடுயாது..

3.கறைகளோடு சேர்த்து துணியை அயர்ன் செய்யக்கூடாது..அப்படி செய்தால் கறை நீங்காது..

இவைகளை வரிமுறை படுத்தி உங்கள் துணிகளை பாதுகாத்திடுங்கள்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites