இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, June 20, 2012

கிரிஸ்டல் மோதிரம்

தேவையான பொருள்கள்:
  1. 15 பச்சை நிற 4mm கிரிஸ்டல்ஸ்
  2. 60 படிக நிறம் 3mm கிரிஸ்டல்ஸ்
  3. 24 வெள்ளை நிற 3mm கிரிஸ்டல்ஸ்

நைலான் நூல் தேவைக்கு ,2 ஊசிகள் ,கத்தரிக்கோல்,இடுக்கி (கட்டாயமில்லை)
1.    சுமார் 1.5m நீளம் 0.25 அளந்து நைலான் நூலை வெட்டி இரு முனைகளிலும் உங்களது ஊசி மூலம் நூல் நுழைத்து. இரு முனைகளிலும் 2cm வால்கள் போக. நீங்கள் மோதிரம் உருவாக்கம் முழுவதும் ஊசிகள் மூலம் மணிகளை கோர்க்க வேண்டும் .அப்படி நூல் வரவில்லை என்றால் இடுக்கி பயன்படுத்தலாம்.ஊசிகள் கொண்டு நூல் எளிதாக கோர்க்க முடியும் .

2. 3mm கிரிஸ்டல்ஸ், 1 4mm பச்சை கிரிஸ்டல்ஸ் மற்றும் 1 3mm கிரிஸ்டல் இதை ஆணைத்தையும் ஒன்று சேர்த்து கோர்த்து இருக்க கட்டவும் .









0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites