இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 1, 2013

எளிய பயிற்சிகள்... எக்கச்சக்க வருமானம்

நிறைய படித்தால்தான் நிறைய சம்பாதிக்க முடியும் என்றில்லை. எளிய பயிற்சிகள் மூலம் எக்கச்சக்கமாக சம்பாதிக்கும் வழிகள் இருக்கவே செய்கின்றன. இந்த வகை பயிற்சிகள் பார்ப்பதற்கு எளிமையானதாக இருப்பதால், நமக்கு அவற்றின் மீது அதிக ஈர்ப்பு இருப்பதில்லை. என்றாலும், இந்தப் பயிற்சிகளை கற்றுக்கொண்டால், சிறிய முதலீட்டில் ஏகப்பட்ட பணம் சம்பாதிக்க முடியும் என்பது உறுதி. அப்படிப்பட்ட ஐந்து பயிற்சிகளை நாணயம் விகடன் வாசகர்களின் பார்வைக்கு முன்வைக்கிறோம். இந்தப் பயிற்சிகளை சென்னையில் உள்ள மைக்ரோ, ஸ்மால் அண்ட் மீடியம் என்டர்பிரைசஸிடம் (MSME) பெறலாம்.Thanks!!!:vikatan

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites