இந்த இரட்டைக்குழந்தைகளின் குறும்புகளை பொறுக்காத பெற்றோர் தொட்டிலில் இவர்களை விட்டுவிட்டு வெளியே போய் விட்டார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்களின் செய்கைகளை கண்காணிக்க, குறிப்பாக இவர்கள் கீழே இறங்காமலிருக்க வீடியோவையும் வைத்துவிட்டு போயிருக்கிறார்கள், இந்த அதி புத்திசாலிகளில் ஓன்று கீழே இறங்கி லாவகமாக தடயத்தையும் அழித்துவிட்டிருக்கிறது.
அதுக்கு பிறகு என்ன நடந்துச்சோ ....! யாருக்கு தெரியும் !
0 comments:
Post a Comment