இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, October 10, 2011

பேப்பர் டி கப் தயாரிப்பு



அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வால் யாருக்கு அதிக பலன் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம், பேப்பர் கப் தயாரிப்பவர் களுக்கு என்று! டீ கடையில் ஆரம்பித்து, கல்யாண வீடு வரை தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது பேப்பர் கப்கள்.

சுகாதாரத்திற்கு சுகாதாரம், சுற்றுச் சூழலுக்கும் நல்லது என்ற இரட்டைக் காரணத்தால் இதற்கான மவுசும் தேவையும் கூடிக்கொண்டே இருக்கிறது. திருமண வீடுகளில் மட்டுமல்ல, டீக்கடை களிலும் இதுதான் நிலைமை
.
சந்தை வாய்ப்பு!
டீக்கடைகளில் கண்ணாடி கிளாஸ்களை பராமரிப்பதில் உள்ள சிரமத்தின் காரணமாக பேப்பர் கப்கள் மிகச் சிறந்த மாற்றாகி உள்ளது. பெரும் பாலான அலுவலகங்களும் பேப்பர் கப்களுக்கு மாறிவிட்டதால், இதற்கான சந்தை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே புதிதாகத் தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு சரியான தேர்வாக இருக்கிறது இந்த பேப்பர் கப் தயாரிப்பு. உள்ளூர் மட்டுமல்லாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்த பிஸினஸில் வாய்ப்புகளும் அதிகம்.

தயாரிப்பு முறை!
மூலப் பொருளான பேப்பர் ரோல்களை வாங்கி மெஷின் மூலம் எளிதாக தயாரித்து விடலாம். மெஷினை இயக்கத் தெரிந்தால் போதுமானது. தயாரான கப்களை பேக்கிங் செய்துவிட்டால் மார்க்கெட்டுக்கு ரெடி!

முதலீடு!
இத்தொழிலைத் தொடங்கும் முதலீட்டாளர் கள் கையிலிருந்து ஐந்து சதவிகிதத் தொகையை முதலீடு செய்தால் போதுமானது. மீதி 95 சதவிகித தொகையை வங்கிக் கடன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். குறைந்தபட்சம் ஆறரை லட்சம் ரூபாய் முதலீடாகக் கொண்டு இத்தொழிலைத் தொடங்கலாம்.
மூலப்பொருள்!
இதன் முக்கிய மூலப்பொருளான பேப்பர் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. இந்த பேப்பர் ரோலின் தரத்தைப் பொறுத்துத்தான் பேப்பர் கப்பின் தரமும் இருக்கும். ஜி.எஸ்.எம். அளவு களைப் பொறுத்தே இதன் தரம் இருக்கும்.

கட்டடம்!
இந்த பிஸினஸுக்கு அதிகளவில் இடம் தேவைப்படாது. குறைந்தபட்சம் 350 சதுரடி இடம் போதுமானது. கப்களைத் தயார் செய்யும் இடமும் சொந்தமாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. வாடகைக்கு இடம் கிடைத்தால்கூட போதுமானது. வழியில்லை எனில் வீட்டிலேயேகூட இயந்திரத்தை நிறுவி தயாரித்துக் கொள்ளலாம்.
இயந்திரம்!
பேப்பர் ரோல்களை இயந்திரத்தில் கொடுத்தால் விரும்பிய அளவிலான கப்கள் கிடைக்கும். இந்த இயந்திரங்கள் தமிழ்நாட்டி லேயே கிடைக்கிறது என்பது கூடுதல் சிறப்பு.
மானியம்!
பேப்பர் கப் தயாரிப்பு பிரதமரின் சுயவேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வருவதால் மானியம் கிடைக்கிறது. முதலீட்டு தொகையில் நகரம் எனில் 25%மும், கிராமம் எனில் 35 சதவிகிதமும் மானியம் கிடைக்கும். உதாரணமாக பத்துலட்ச ரூபாய் முதலீடு என்றால் இரண்டரை லட்ச ரூபாய் மானியமாக கிடைக்கும். இந்த மானியத் தொகையை நமது வங்கிக் கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். நான்கு வருடங்களுக்கு பிறகு இத்தொகையை நமது கடனில் வங்கி கழித்துக் கொள்ளும். மேலும் நாம் வங்கியில் வாங்கியிருக்கும் கடனில் மானியத் தொகை போக மீதமுள்ள தொகைக்கு வட்டி கட்டினால் போதுமானது. .
உற்பத்தித் திறன்!
ஆண்டுக்கு 300 நாட்கள், நாள் ஒன்றுக்கு ஒரு ஷிஃப்ட் வீதம் வேலை பார்த்தால், 75 லட்சம் கப்களைத் தயாரிக்கலாம். இதற்கான மூலப்பொருளான ஒரு டன் பேப்பருக்கு 74,000 ரூபாய் செலவாகும்.
வேலையாட்கள்!
திறமையான வேலையாட்கள் - 2, சாதாரண வேலையாட்கள் - 8, மேலாளர் - 1 , விற்பனையாளர் - 1 என மொத்தம் 12 ஆட்கள் தேவைப்படும்.

மின்சாரம்!
ஒரு நாளைக்கு 69 யூனிட் மின்சாரம் தேவைப்படும்.. ஆண்டுக்கு 300 நாட்கள் வேலை செய்தால், 90% உற்பத்தித் திறனுக்கு 18,662 யூனிட் வரை செலவாகும். ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் இயந்திர பயன்பாடு இருக்கும்.
பிளஸ்!
* ஆண்டு முழுவதும் தேவை இருக்கும்.
* உடனடியாக விற்காவிட்டால் கெட்டுப்போய்விடும் என்ற பிரச்னை இல்லை. .
ரிஸ்க்!
* பலரும் இத்தொழிலில் இறங்க வாய்ப்புண்டு என்பதால் எதிர்காலத்தில் போட்டி அதிகமாகி, நாம் விற்கும் பொருட்களுக்கான விலை குறையலாம்.
* பேப்பர் விலை அதிகரிக்கும் பட்சத்தில் மூலப்பொருள் செலவு அதிகரித்து, விலை உயர்த்த வேண்டி வரும்.
* பேப்பர் கப்கள் மிக லேசானவை என்பதால் மிகுந்த ஜாக்கிரதையோடு கையாள வேண்டும்.
அதிகப்படியான நிலம் தேவையில்லை; வேலையாட்கள் தேவையில்லை; மிகப் பெரிய தயாரிப்பு முறையும் கிடையாது என்பதால் இளைஞர்கள், பெண்களுக்கு மிகவும் சாதகமான தொழில். குறிப்பாக சுயஉதவி குழுக்கள் மூலம் பொருட்களைத் தயாரிக்கும் பெண்கள் இத்தொழிலில் சுலபமாக இறங்கலாம்.
''படிப்பே தேவையில்லாத பிஸினஸ்!''
பிரசன்னா ஏ.வி.பி. பேப்பர்ஸ், திருச்சி
''இன்றைய தேதியில் பேப்பர் கப் தயாரிப்பு, போட்டியே இல்லாத தொழில் எனலாம். உள்ளூர் தேவையில் 5%கூட இன்னும் பூர்த்தியாகவில்லை. பெரிய டெக்னிக்கல் அறிவு தேவையில்லாத தொழில். படிப்பறிவு இல்லாத பெண்கள்கூட இதில் நுழைந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம். புதிதாக இந்தத் தொழிலில் இறங்குபவர்கள்கூட நல்ல லாபம் பார்க்க முடியும்.
சந்தை வாய்ப்பு என்று பார்த்தால் சாதாரண டீக்கடை முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் வரை பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரணமாக ஒரு டீக்கடைக்கு ஒரு நாளைக்கு 1,000 முதல் 2,000 கப்கள் தேவைப்படும். வெறும் 10 லட்சம் ரூபாய் முதலீட்டில் மாதம் 60,000 வரை லாபம் பார்க்கலாம். மெஷின் ஆபரேட்டருக்கு 15 நாட்கள் பயிற்சி போதுமானது. ஒரு நாளைக்கு ஒரு மெஷினில் அறுபதாயிரம் கப்கள் வரை தயாரிக்கலாம். ஒரு கப்புக்கு 5 பைசா லாபம் என வைத்துக் கொண்டாலும் தினசரி லாபமாக 3,000 ரூபாய் வரை கிடைக்கும். ஒரே மெஷினில் எல்லா அளவு கப்களும் செய்யலாம்.
உள்ளூர் என எடுத்துக் கொண்டால் 185 ஜி.எஸ்.எம். தரமுள்ள கப்புகளே போதும். ஏற்றுமதி செய்யும்போது ஒவ்வொரு நாட்டுக்கும் இந்த தரம் மாறுபடும். உதாரணத்துக்கு, அமெரிக்காவுக்கு 330 ஜி.எஸ்.எம். கப்கள்தான் ஏற்றுமதி செய்ய முடியும்.''
SCHEME GUIDELINES FOR

RAJIV GANDHI SWAVLAMBAN ROZGAR YOJNA
(MODIFIED SCHEME GUIDELINES)


Introduction

Rajiv Gandhi Swavlamban Rozgar Yojna has been designed, developed and promoted by the Delhi Khadi & Village Industries Board, with the help of Government of NCT of Delhi, to provide the employment opportunities to the unemployed youths, artisans, trained professionals, skilled technocrats and entrepreneurs by promotion/expansion of permissible industries, professions, tertiary and service sector in the UT of Delhi.

1.     Eligibility
                   
Any one of the following can avail loan under the scheme: -
a)     School/College dropouts above the age of 18 years.
b)    Individual entrepreneur.
c)     Trade Professionals.
d)  Artisan
e) Small-Scale Industrial units which have total investment of plant, machinery and equipment not exceeding the ceiling prescribed for small scale units by the Central Government from time to time and must be located within the National Capital Territory of Delhi, shall also become eligible for financial aid of loan.
f) Passed out candidates from any technical/professional institute recognized by the Government or its authorized undertakings, without further training.
2.     Jurisdiction, Purpose and Quantum of Assistance:-

(1)                  Financial aid as loan under these rules may be granted to the eligible projects pertains to any of the following groups/sector:-
i)                   Secondary Sector (Tiny/Cottage Industries)
ii)                Tertiary Sector (Trade, Transportation, Hostels, Restaurants  without Liquor and Meat etc.)
iii)              Services Sector: (Under the ambit of various Terms & Conditions, provisions of local bodies   and Delhi Master Plan.)

3.     Quantum of Loan: -

(i)          The quantum of loan granted under this scheme, to proposed and functioning units shall not exceed Rs. 3,00,000 provided that concerned entrepreneur shall make at least 10% contribution of amount demanded as loan from the DKVIB. In case of weaker sections i.e. SC/ST/OBC/Ph. H. /Women/Ex. Servicemen, only 5% contribution of entrepreneur is required.
(ii)       Loan shall not be sanctioned to such parties who have already been advanced any loan for the same or similar purpose by the Government or any Government controlled financial institutions and has not been repaid in full with interest or has been mis-utilized and/or misapplied.
4.     Subsidy

Govt. of Delhi would provide subsidy @ 15% of the project cost subject to the ceiling of Rs. 7,500.00 per entrepreneur.  In case of more than one entrepreneur joining together and setting up a project under partnership, subsidy would be calculated for each partner separately, @15% of his share in the project cost, limited to Rs. 7,500.00 each partner. Subsidy component would be adjusted to the borrower’s loan account after a period of two years from the date of disbursement of loan. Subsidy component would be recovered from the borrower along with 18 % penal interest in cases where the loan amount has been found not utilized for the purpose for which it was released.

5.    Tenure of loans and Repayment

 (i)   Every loan with interest thereon shall be repaid in full within 5 years in equal quarterly installments.  The recovery of loan may be started after a gap of 12 months from the date of release of loan amount. However, interest on released amount will be recoverable form the first quarter, from the date of release of loan amount. To ensure timely recovery, borrower shall provide equal nos. of post dated cheques for quarterly installments of Principle amount including interest due as on date of installment fixed by the Board. The borrower can also opt for Electronics Clarence Service (ECS) for the payment of installments of Board, in lieu of PD cheques.  
(ii)   The Borrower shall ensure for timely encashment of each and every cheque.  In case of any default, DKVI Board will be entitled to take  action against him / her and/or sureties as prescribed under the law.
(iii)   The borrower shall be bound to confirm the loan balance within one month after expiry of each financial year.
(iv)        The borrower would also provide one self signed, undated cheque for the total released amount to the Board. In case of non-utilization/non-payment of loan amount, the Board will have right to accredit this cheque for the realization of its loan amounts, including interest due thereon.

6.  Rate of interest

     The loan granted under this scheme shall bear interest as prescribed by the Govt. of NCT of Delhi from time to time.  The interest on loan will accrue from the date of its disbursement and where the loan is disbursed in installments, interest shall run on each installment from the date of disbursement of such installment. No interest subsidy. The present rate of interest is 10.00% pa.

7.  Utilisation of Loan:-

(i)     The borrower shall utilize the loan for the specific purpose for which it is advanced within three months.  However, Managing Director of the DKVI Board will be competent to grant maximum three months grace for the utlisation of amount released by the DKVI Board.  After six months, no further concession will be allowed and in case of non-utilisation of funds within the maximum permissible period, loan amount will be treated as mis-utilized and DKVI Board will make recovery of entire amount alongwith 18% interest or as prescribed from time to time by Delhi Govt, in addition to the amount of loan provided by the DKVI Board.

(ii)    If the borrower utilizes the financial assistance received from the DKVI Board in violation of the provisions of these loan rules or instructions of the DKVI Board, the amout of loan shall be treated as mis-utilised and shall invite interest @18% along with principal amount may be recovered.

8.       Security of Loan: -

i)       All applicants to whom loans are sanctioned shall furnish adequate and suitable surety (ies)/security for loan and shall satisfy the DKVI Board regarding the title and valuation of security of surety (ies) offered by them and solvency of the surety of guarantor with necessary documents supporting the same and to be furnished and executed as the DKVI Board may prescribe or form guidelines from time to time.

9.                Training: -

Since the scheme envisages conversion of energy of school dropouts or those who have not gone beyond school education as well as of college dropouts, emphasis would be on skill formation/enhancement of the selected candidates selected by the Board. The primary purpose of imparting skills to the candidates is for enabling them to take up self-employment. The focus, therefore, will be on skill formation and entrepreneur development, basic component of which would be: -

                         i.                  Skill formation.
                       ii.                  Elements of book keeping.
                    iii.                  Simple knowledge of marketing.
                    iv.                  Acquaintance with product costing.
                       v.                  Familiarization with project financing by banks and other  financial institutions.

10. Marketing Support:-

Under this scheme the following arrangements are proposed for extending marketing support to the beneficiaries who avail financial assistance under this Scheme. 

i)                   Display of their products in Delhi Emporium as per availability of space.
ii)                DSIIDC/ Cooperative Stores can get the products manufactured by the selected          entrepreneurs and market the same in their own brand name.
iii)              Allowing such entrepreneur to participate in trade fairs particularly in Delhi Pavilion and in the exhibitions organized by Board or any other Govt. Organization.
iv)              Forming cooperatives of entrepreneurs manufacturing same or similar type of products under common brands.
v)                Issue of certificate to the beneficiary unit to get the recognition in the market/society.

11.  Submission of application
          The borrower shall submit the application to the DKVI Board on the prescribed form as per direction of the DKVI Board. The loan application can also be downloaded from the site of Board and can deposit along with all essential documents and a fee prescribed by the Board (equal to the cost of loan application form).
12. Area of implementation
Under Rajiv Gandhi Swavlamban Yojna industrial/professional unit can be set up in any area comes under preview of Govt. of NCT of Delhi subject to its provision/permission in the Master Plan of Delhi (2021) for respective area/location. To set up a unit in non-confirmed areas, the applicant should also submit NO OBJECTION CERTIFICATE of High Power Committee constituted by Industries  Department, Govt. of Delhi and Municipal Corporation License (MCL), for the respective industry. In the case of professional / commercial activities the applicant should also submit NOC of the MCD/        Competent Authority, as the case may be, if required.
13 Processing of Application:
Applications received under the scheme will be dealt on First Come First Serve basis.
14 Facilitation Center:
          Public relation Officer/ Development Officer will be available daily for inquiry about the scheme.




PROJECT AT A GLANCE
CAPITAL, EXPENDITURE (C.E. Loan)
1.     Name of the Project                 :                  _________________________
2.     Project Cost                             :                  _________________________
3.     Plant & Machinery                  :                  _________________________
(a) Equipment                         :                  _________________________
4.     Furniture & Fixture                 :                  _________________________
5.     Any other                                :                  _________________________
WORKING CAPITAL (W.C. Loan)
1.     Raw Materials               :                  _________________________
2.     No. of Employees          :                  _________________________
3.     Salary & Wages             :                  _________________________
4.     Other Expenses             :                  _________________________
a) Electricity & Water              :                  _________________________
b) Transportation          :                  _________________________
c) Rent                           :                  _________________________
d) Stationery & Postage :                  _________________________
e) Advertisement & Publicity            _________________________
f) Telephone                   :                  _________________________
g) Misc. Expenses          :                  _________________________
5.  Total cost of project (CE+WC)             _________________________ 

6.   Proposed Production/Purchase             _________________________
      (Annual)
7.  Proposed Sales (Annual)    :                            _________________________

SIGNATURE OF APPLICANT

Name & Address ______________________
____________________________________
____________________________________
Tel. No. _____________________________

                                          















To be typed on Non-Judicial Stamp Paper of Rs. 10/- duly attested by First Class Magistrate/SDM

PROFORMA

AFFIDAVIT FOR LOAN DECLARATION

I …………………………………… W/o /S/o/D/o/Sh……………………… aged (Years)……….. R/o ……………………………………. do hereby solemnly affirm and declare as under: -

1.     That my date of birth is………….. (in words)
2.     That my educational qualification is ……………………….
3.     That my permanent residential address is …………………..’
4.     That my work site address is …………………. and the same is, owned by me / on rental basis w.e.f. ………… from Sh……… S/o Sh……………………..
5.     It is further declared that

(a) That neither I nor my spouse or any member of my family including adult children have taken loan or applied for any financial assistance from either of the following department:
     A. Department of Industries, Govt. of Delhi.
     B. Khadi & Village Industries Commission, Govt. of India.
     C. Delhi Khadi & Village Industries Board, Govt. of Delhi.
     D. District Rural Development Agency, Delhi.
E. Delhi Scheduled Caste, Schedule Tribe, OBC, Minority and  physically Handicapped Developmetn and Financial Corporation Ltd. Delhi.
     F. Delhi Financial Corporation.
     G. Any Nationalised / Scheduled Bank.
     H. Delhi State Cooperative Bank Ltd., Delhi or
     I. Any other Govt. / Non Govt. Financial Agency / Institution.

                                           Or
(b) That I have taken the loan of Rs…………………...…. for the purpose of………… from ………………………………….  Its latest outstanding amount is Rs……………
(c) That neither I, nor any member of my family is a member of any cooperative Society registered institution which has applied or taken any loan from the department mentioned in para 1 above.

6.     That I am fully responsible for the statement made above and concealment of any fact will render me liable for action as per law or as deemed fit by the Board.

DEPONENT

VERIFICATION

          I, the above deponent verify that the facts stated in para one to six are true to the best of my knowledge and belief and nothing has been concealed therefrom.

DEPONENT

DELHI

Dated:






















                   fnYyh [kknh ,oa xzkeks|ksx cksMZ    

O;fDrxr vkosnd vius vkosnui= ds lkFk d`I;k fuEufyf[kr izek.ki= layXu djsa
¼lHkh izek.ki= l{ke izkf/kdkjh }kjk lR;kfir gksus pkfg,½

1       ikliksVZ vkdkj dh nks uohure QksVks] l{ke izkf/kdkjh }kjk lR;kfir
2       _.k laca/kh fu/kkZfjr izk:i esa 'kiFki= ¼ifjf'k"V ,d½
3       vkosnd ds vius va'knku dk cSad izek.ki= ¼lkekU; oxZ gsrq 10 izfr'kr nqcZy gsrq 5 izfr'kr½
4       vkS|ksfxd bdkbZ gsrq m|ksx foHkkx] fnYyh ljdkj }kjk xfBr gkbZ ikWoj desVh ds vukifRr izek.ki= @ O;olkf;d bdkbZ gsrq nqdku dk iathdj.k] vkosnu dh Nk;k izfr
5       nqcZy vk;&oxZ ls lacaf/kr izek.ki= ¼;fn ykxw gks rks½
6       tekurh@tekufr;ksa ds lgefri=



























Delhi Khadi & Village Industries Board

STATEMENT OF ASSET & LIABILITIES
AS ON …………………………………..

NAME………………………………………………………………………
PAN NO………………………….
Age as on Date…………………. Years……………………months……….
Qualification…………………………………………………………………
Address of Residence & Office……………………………………………….
………………………………………………………………………………..
Telephone Number (O)……………………………(R)……………………..
Mobile Number……………………..email address………………………..

Details of the family members:
S No.
Name
Age in years
Relationship
1.    



2.    



3.    



4.    




Details of Assets & Liabilities
Immovable property
Situation
Extent of ownership
Market Value












Total immovable Assets


Movable Properties
1. Cash



2. Marketable Investment
(Cost price……………..)



3. Life Policies (Surrender
Value)No………………..



4. Cash at Bank
A/c No…………………
Name of the Bank



5. Gold and Jewellery



6. Any Other Asset
(give details)



Total Movable Assets

TOTAL ASSETS

LESS LIABILITIES



BORROWINGS



SOURCE
SECURITY
AMOUNT
1.

Rs.
2.

Rs.
3.

Rs.
4.

Rs.
NET ASSETS


The immovable properties are the self acquired/ancestral properties of the party, stand in his name and are unencumbered.

Signature of Borrower/Guarantor

Place………………………
Date………………………









Appendix – ‘E’


Norms of Surety / Security Rules

          As per revised guidelines the procedure of Surety is to be followed as per the procedure to be followed in Commercial Banks.  And as per RBI’s
guidelines,circulated vide circular No. RPCD / PLNFS / No.B.C.65 / 06.02.31 /1999-2000 dt. 03.02.2000 and PCD/PLFSNo. BC 58/06.02.80/2001-02 dt. 23.01.2002 (Annexure ‘E-1) Banks will provide financial assistance to SSI Sector without obtaining Collateral sureties upto the loan amount of Rs. 5.00 lacs.  Under the revised guidelines, the maximum ceiling of financial assistance to be provide is Rs. 3.00 lacs.  Therefore, it is proposed that Board may also consider to provide financial assistance without obtaining collateral sureties.  However, Banks are taking personal sureties of Income Tax Payers as well as of the Government Employees.  The issue has also been discussed with the Manager, SBI, Udyog Sadan, who has informed that they will take the statement of assets and liabilities of the sureties as per draft annexed as Annexure – ‘E-2’.  It is therefore, proposed that same procedure be followed in this Board to take the statement of assets liabilities from the sureties.  Further, it is also proposed that Board may also take the number of sureties as per details annexed as Annexure ‘E-3’.  In case any beneficiary do not have the personal surety either of income tax payer or of Government servant, the entrepreneur /applicant may also be allowed to mortgage any of his property.  Fixed Deposit equivalent to the loan amount before granting financial assistance under the Scheme.
















Norms of Surety / Security



S.No.
Loan amount
No. of Sureties/Securities (income tax payer or Govt. Servant)
1.    
Up to Rs. 2,00,000/-
Any one.
2.    
Rs. 2,00,001/- to Rs. 3,00,000/-
Any two.







0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites