இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, November 27, 2012

டேபிள், வரவேற்பறைன்னு எங்கே வேணாலும் வச்சுக்கலாம்

சுவாசக் காற்றைக் கூட ஆக்சிஜன் பார்லரில் விலை கொடுத்து வாங்க வேண்டிய அவலத்தில் இருக்கிறோம். பசுமை சூழ்ந்த வாழ்க்கை கனவாகிக் கொண்டே போகிறது. இருக்கவே இடமில்லாத மனிதர்கள், மரம், செடி, கொடிகளை வைக்க எங்கே செல்வார்கள்? சென்னை, சாலிகிராமத்தைச் சேர்ந்த கானசரஸ்வதி சொல்கிற ‘டேபிள் செடிகள்’ கான்செப்ட், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு சொல்கிறது.

‘‘நம்மைச் சுத்தி பசுமை இருக்கிறது மனசுக்கு இதமளிக்கிற விஷயம். ஆனா இன்னிக்கு இருக்கிற அவசர உலகத்துல தோட்டம் போட இடமோ, அதைப் பராமரிக்க நேரமோ இருக்கிறதில்லை. பர்சனலா எனக்கும் அந்தப் பிரச்னை இருந்தப்பதான், இந்த டேபிள் செடிகள் பத்திக் கேள்விப்பட்டு, அதைக் கத்துக்கிட்டேன். நம்மைச் சுத்தி பசுமை இருக்கிற திருப்தியும் கிடைக்கும். பராமரிப்பும் சிரமமில்லை’’ என்கிற கானசரஸ்வதி, கற்றுக் கொள்ள விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘டெரகோட்டா தட்டு, பாத்திரம், கிண்ணம்னு ஏதோ ஒரு பேஸ், தேங்காய் நார், கூழாங்கல், மணல், செடிகள்... 10 செடிகளுக்கான முதலீடு வெறும் 500 ரூபாய்.’’

என்ன ஸ்பெஷல்? எத்தனை மாடல்?

‘‘வீட்டுக்குள்ள டைனிங் டேபிள், வரவேற்பறைன்னு எங்கே வேணாலும் வச்சுக்கலாம். ஆபீஸ்ல வேலை பார்க்கிறவங்க, ஏ.சி. ரூம்லகூட, அவங்க டேபிள் மேல வச்சுப் பராமரிக்கலாம். கையடக்க குட்டிச் செடியிலேருந்து, ஆளுயர செடி வரைக்கும் எந்த சைஸ் வேணாலும் வைக்கலாம். கொடி வகைகளையும் வைக்கலாம். பார்க்கவும் அழகு. வெறுமனே செடி மட்டும் வேணாலும் வைக்கலாம். கூடுதலா அழகுபடுத்த, அதுலயே தண்ணீர் விட்டு, கூழாங்கல் போடலாம். இன்னும் கொஞ்சம் அழகா வேணும்னா, கலர் மீன்களை நீந்த விடலாம். கற்பனைக்கேத்தபடி எப்படி வேணா டிசைன் பண்ணிக்கலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘இப்பல்லாம் கார்ப்பரேட் ஆபீஸ்கள்ல பொக்கே வைக்கிறதுக்குப் பதில் இந்த மாதிரி டேபிள் செடிகளைத்தான் விரும்பறாங்க. அன்பளிப்பாவும் கொடுக்கலாம். ஃபிளாட்ல வசிக்கிறவங்க, வேலையிடத்துல சின்னதா செடி வச்சு அழகு பார்க்க விரும்பறவங்கன்னு எல்லாரும் வாங்குவாங்க. செடியோட அளவைப் பொறுத்து 300 ரூபாய்லேருந்து  விற்கலாம். 50 சதவீத லாபம் தங்கும்.’’

நீங்கள் வேண்டும்:
- ஸ்கிராப்புக் பேப்பர்
- 3 "வட்டம் கைவினை பஞ்ச் (அல்லது 3" கை குறைப்பு வட்டங்கள் வட்டம் டெம்ப்ளேட்)
- கத்தரிக்கோல்
- ஃப்ளோரல் வயர் (மிக கைவினை கடைகளில் மற்றும் மலர் விநியோக கடைகளில் கிடைக்கும்)
- ஊசி மூக்கு இடுக்கி (அல்லது சிறிய வழக்கமான இடுக்கி ஒரு சிட்டிகை வேலை)
- நிலை அல்லது சிறிய ஒட்டு புள்ளிகள்
- ஹாட் பசை அல்லது மலர் டேப் (கம்பி பூக்களை பாதுகாப்பான)

வழிமுறைகள்:

1. ஸ்கிராப்புக் காகித இருந்து பஞ்ச் (அல்லது கை வெட்டப்பட்ட) ஒரு 3 "கைவினை வட்டம்.

2. பின் பாதியில் வட்டம், காலாண்டுகளில், பின்னர் எட்டில் (3 மடிப்புகள்) மடி.

3. ஒரு இதழ் வடிவம் இன்னும் ஒரு மூலையிலும் சுற்று கத்தரிக்கோலால் பயன்படுத்த.

4. வட்டம் விரிவடைகிறது மற்றும் 1.5 இதழ்கள்

5. பசை இதழ் எஞ்சிய பகுதியை இருந்து அது இதழும் அடுத்த underside உருவாக்கப்பட்டது "ஃப்ளாப்". இந்த உங்கள் மலர் வடிவத்தை உருவாக்கும். நான் இந்த நடவடிக்கை ஒரு பசை டாட் பயன்படுத்தப்படுகிறது - பசை காய்வதற்கு எந்த காத்திருக்கிறது!

6. "திறந்த" ஆனால் இன்னும் பூ கொடுக்க ஒவ்வொரு இதழும் வெளிப்புறமாக முனைகளை கஷ்டம்.

7. "யோனி" உருவாக்க உங்கள் மலர் கம்பி (அல்லது மலர் டேப் அதை மூடி) முதல் சுற்றிலும், பின்னர் மலர் மையம் மூலம் கம்பி உணவு.

8. Underside அல்லது சூடான பசை ஒரு ஒருவகை (த்தட்டை) மீன் மீது மலர் டேப்பை இடத்தில் மலர் பாதுகாக்க.

9. பூ ஒரு அலங்கார "சென்டர்" சேர்க்க rhinestones, மணிகள், அல்லது மற்ற சுற்று அழகூட்டுதல்களை பயன்படுத்த.DIY Tutorial: Easy & Whimsical Paper Flowers
DIY Tutorial: Easy & Whimsical Paper Flowers
DIY Tutorial: Easy & Whimsical Paper Flowers

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites