இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, February 1, 2012

மர இடுக்கி மற்றும் ரோல்லர் தயாரிப்பது எப்படி












மர இடுக்கி தயாரிப்பது எப்படி  மற்றும் ரோல்லர்
இது சமையல் அரை மற்றும் டைனிங்  டேபிள்ளில்  பயன் படக்கூடியது  அணைத்து பொருள் எடுக்க பயன்படுகிறது< இட்லி,தோசை ,பலகாரம் ,எக்ஸ்ட்ரா > 
 இது முழுக்க முழுக்க மரத்தால் அனது சிறு துண்டுகளாக நறுக்கி , கிரைண்டிங் செய்ய வேண்டும் வெளி புறம் ,உள் புறம் இது மிக கவனமாக செய்யவேண்டும் .எதேனும் ஓட்டை மற்றும் பொருசல் இருந்தால் அரக்கு தடவ வேண்டும்.தேவையான மர வார்னிஸ் அடிக்க வேண்டும்.
இது போன்ற தொழில் அனைத்தும் வீட்டில் இருந்தே செய்யலாம் .குறைந்த முதலீடு .அதிக லாபம் .

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites