இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, February 1, 2012

மர உரல் தயாரிப்பது எப்படி












இது சமையல் அரையில் பயன் படக்கூடியது மசாலா,மற்றும்  மருந்து  இடிக்க.
இது முழு மரம் (உருண்டயாக) இருக்க வேண்டும் .சிறு துண்டுகளாக நறுக்கி , கிரைண்டிங் செய்ய வேண்டும் வெளி புறம் ,உள் புறம் இது மிக கவனமாக செய்யவேண்டும் .எதேனும் ஓட்டை மற்றும் பொருசல் இருந்தால் அரக்கு தடவ வேண்டும்.தேவையான மர வார்னிஸ் அடிக்க வேண்டும்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites