விளக்கம்
இது கண்ணாடி மற்றும் காட் போர்டில் கட்டிங் செய்து பின்னர் அணைத்து
சைடும்(வலுவலுபுக்காக) சிலிக்கான் தடவ வேண்டும் .தேவையான மர
வார்னிஸ் அடிக்க வேண்டும் இது முழுக்க முழுக்க மரத்தால் அனது
சிறு துண்டுகளாக நறுக்கி , கிரைண்டிங் செய்ய வேண்டும். வெளி புறம் ,உள்
புறம் இது மிக கவனமாக கிரைண்டிங் செய்யவேண்டும் .எதேனும் ஓட்டை
மற்றும் பொருசல் இருந்தால் அரக்கு தடவ வேண்டும்.தேவையான மர
வார்னிஸ் அடிக்க வேண்டும்.
இது போன்ற தொழில் அனைத்தும் வீட்டில் இருந்தே
செய்யலாம் .குறைந்த முதலீடு .அதிக லாபம் .
வீட்டில் இருந்தே செய்யும் போது தனி வயரிங் செய்யவேண்டும்.தனி
சர்விஸ் வாங்க வேண்டும்.
இதற்க்கு தேவையான கிரைண்டிங் மிசின் மற்றும் கட்டிங் மிசின் வாங்க
வேண்டும் எலக்ட்ரிகல் செலவு RS.10000 to 20000 வரை இருக்கும்.
இதற்க்கு தேவையான மூலப்பொருள் எல்லா மர அறுவை
மில்களில் கிடைக்கும்.பழைய
பொருள் விற்பனை செய்பவர்களிடம் கிடைக்கும்.இதற்க்கு தேவையான
மூலப்பொருள் பழைய மரமாக இருந்தால் நல்லது இது
விரியது ,வளையாது,விலை மலிவாக
கிடைக்கும்.இதன் முலம் நல்ல தரமாக கொடுக்க முடியும்
1. எப்போதும் வேலை சரியான கருவிகள் பயன்படுத்த வேண்டும். இந்த பாதுகாப்பான இருக்க வேண்டும். என உயர் தரமான உபகரணங்கள் முதலீடு மதிப்பு என்பதுடன் விரைவாக வேலை செய்கிறேன்.
2. அங்காடி கருவிகள் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்துவிடுங்கள்.
3. நல்ல வேலை கிடைக்கும் கருவி வகையான மீது அது விட மெக்கானிக் திறமை மேலும் பொறுத்தது.
4. ஆயிரம் முறை சிந்தித்து செயல் பட்டால் உங்கள் வேலை எளிதாக இருக்கும்.
0 comments:
Post a Comment