தரக் கட்டுப்பாடு
இந்திய ஏற்றுமதி வர்த்தகம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இதில் மீன் மற்றும் மீன் வளப் பொருட்களை தரக் கட்டுப்பாடு மற்றும் சோதனைகள் அடிப்படையில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் சில விதிகள் உள்ளன. 1964ல் விதி11- ஏற்றுமதி விதிகள் (தரக்கட்டுப்பாடு மற்றும் சோதனைகள்) பகுதி II, பிரிவு -3, துணை பிரிவு (ii) நவம்பர் 1, 1994ன் கீழ் இந்திய அரசின் சட்டத்தின் படி வர்த்தக அமைச்சகம் எண் 785(E) கீழ்.
| ||||||||||||||||||||
விவரங்கள் இறால் விவரங்கள் பொதுவானவை: நிறம் மற்றும் தோற்றத்தில் குறிப்பிட்ட வகையில் (அப்படியே/சமைத்த) மாற்றம் இருக்கும். உலர்ந்த, நிறமாற்றம் மற்றும் கருப்பு புள்ளிகள் இல்லாமல் இருக்க வேண்டும். தரம் கெடாமல் மற்றும் மணம் மாராமல் இருக்கணும். இறாலின் சதை அமைப்புகள் மென்மையாக இருக்க வேண்டும்.
தலைக்காளிகள் விவரங்கள்: (ஊசிக் கணவாய், கணவாய், பேய் கணவாய் மற்றும் அதன் உடம்பு உறுப்புகள்).
| ||||||||||||||||||||
பொதுவானவை
தலைக்காளிகள் நிறைய வகை உண்டு. அவைகளை ஒன்றாக மூட்டை (பொதியம்) கட்ட கூடாது. ஒரே மாதிரியான நிறம் மற்றும் அளவுடைய மீன்களை சேர்த்த கட்டலாம். அவைகளை சுத்தம் செய்து பதப்படுத்தி குறிப்பிட்ட நிறம், அமைப்பு, மணம், என இருக்க வேண்டும். தலைக்காளிகளின் தரம் கெடாமல் மற்றும் சதைகள் மென்மையாக ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். | ||||||||||||||||||||
பாக்டீரியா ஆராய்ச்சிகள்
மீன்களின் விவரங்கள்- முழுவதும், குடல், தலை நீக்கிய மீன், ஏலும்பில்லாத மீன்கள் (நெய்மீன், சாளை மீன், கறிமீன், கானாங்கத்தி, செவ்வாமீன்)
| ||||||||||||||||||||
பொதுவானவை: ஒரே அளவு மற்றும் நிரமுடைய மீன்களை ஒன்றாக மூட்டை கட்டலாம். ஆனால் வெவ்வேறு இன மீன்களை ஒன்றாக மூட்டை கட்ட கூடாது. மீன்களை சுத்தம் செய்து பதப்படுத்தி குறிப்பட்ட நிறம், அமைப்பு, மணம் என இருக்க வேண்டம். மீன்களின் தரம் மற்றும் நிறம் மாராமல் இருக்க வேண்டும். மீன் சதைகள் மென்மையாக இருக்க வேண்டும். | ||||||||||||||||||||
பாக்டீரிய ஆராய்ச்சிகள்: (அப்படியே, குளிர்ந்த, உலர்ந்த, வேகவைத்த)
| ||||||||||||||||||||
நண்டு மற்றும் நண்டு கறி வகைகள் பொதுவானவை ஒரே மாதிரியான நண்டுகளை ஒன்றாக கட்ட வேண்டும்.(நிறம் மற்றும் அளவில் ஒன்றுபோல). உடம்பு மற்றும் நகம் கறிகளை தனியாக அல்லது அதற்கென்று தனி முறையில் கட்ட வேண்டும். வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு நண்டுகளை சுத்தம் செய்து, பதப்படுத்தி, நிறம், குணம், மாராமல் இருக்க செய்தல். மென்மையாக மற்றும் ஒன்றுபோல் இருக்க வேண்டும். | ||||||||||||||||||||
பாக்டீரியா ஆராய்ச்சிகள்: (அப்படியே, குளிர்ந்த, உலர்ந்த, வேகவைத்த)
1. நண்டை வெண்ணீரில் நனைத்து எடுக்க வேண்டும். இதன் மூலம் தசைகளை சுலபமாக எடுக்கலாம்.
2. சுத்தம் செய்த நண்டுகளை குறிப்பிட்ட நேரத்திற்குளி சமைத்துவிட வேண்டும். 3. கடல்நத்தை, மட்டி, கடற்காய்கறி, ஆகியவை நண்டுக்கு மேற்கொளடளும் விவரங்களே ஆகும். | ||||||||||||||||||||
1.மூலப்பொருட்கள்
கலனடைப்பு இறாளில் உப்பு நீர் கலந்து சுத்தமாக செய்யப்படுகிறது. இதற்கு மூலப்பொருட்கள் உப்பு அதுவும் சுத்தமான IS: 594-1962ய் பயன்படுத்த வேண்டும்.
| ||||||||||||||||||||
2. கலன்கள்
பொருட்களை வெளிபுற மற்றும் உட்புற ஏற்ற கலன்களில் அடைக்க வேண்டும். கலன்களில் வெளிப்புறத்தில் மெருகெண்ணெய் தேய்க்க வேண்டும். இதனால் பதப்படுத்தும் மற்றும் பாதுகாத்து வைக்கும் போதும் எந்தவித கெடுதலும் வராமல் காக்கும். இந்த மெருகெண்ணெய் உப்புநீரில் எப்போதும் கரையக்கூடாது. கலனை சீல் வைத்த பிறகு கசிவு மற்றும் ஒழுகுதல் இருக்கக் கூடாது. கலனை திறக்கும் போது உளளே எந்தவித கருப்பு நிறம், துரு அல்லது பேறு எதுவும் இருக்க கூடாது.
| ||||||||||||||||||||
3. உப்பு நீர்
உபயோகிக்கும் உப்பு நீர் சுத்தமாக மற்றும் நிறம் மாராமல் இருக்க வேண்டும்.
| ||||||||||||||||||||
4. பொட்டணம் செய்தல் மற்றும் குறிப்புச் சீட்டிடுதல்:
| ||||||||||||||||||||
5. வடிகட்டிய எடை மற்றும் தரம் அளவு
| ||||||||||||||||||||
6. புலன்கள் மூலம் தரமறி திறன்
|
0 comments:
Post a Comment