1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 1-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.
2. துணியை நான்காக மடித்து போட்டு படம் 2-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.
2. துணியை நான்காக மடித்து போட்டு படம் 2-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.
முன்பக்கம்: (படம் 3)
1. கழுத்திற்கு பீஸ் துணி வைத்து உட்புறம் மடித்து தைக்கவும்.
2. Open/Slit இருபக்கமும் ஓரம் மடித்து தைக்கவும்.
3. கீழே ஓரம் மடித்து தைக்கவும்.
பின்பக்கம்: (படம் 4)
1. முன்பக்கம் போல் பின்பக்கமும் தைக்கவும்.
2. கை ஓரம் மடித்து தைக்கவும்.
3. முன்பக்கம், பின்பக்கம் இரண்டையும் தோள்பட்டையில் சேர்த்து தைக்கவும்.
4. கை பகுதியை armhole உடன் சேர்த்துத் தைக்கவும்.
5. கடைசியில் கை நுனியில் இருந்து Open வரை சேர்த்து இரு பக்கமும் சேர்த்துதைக்கவும் (படம் 5)

Bottom
2 comments:
சரியாச் சொன்னீங்க. அந்த காலத்தில் காஞ்சிபுரம் போனா காலாட்டிகிட்டே சாப்பிடலாம் என்பதற்கு 'தறி நெய்து' எனப் பொருள்படும். இந்தக் காலத்தில் எந்த ஊரிலும் பிழைக்கக் கூடிய தொழில் தையல் தொழில் தான். அதுவும் சுடிதார் மட்டும் தைக்கத் தெரிந்திருந்தாலே போதும் ஒரு குடும்பம் உட்கார்ந்து சாப்பிடலாம்.
தாங்கள் வருகைக்கு நன்றி
Post a Comment